wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

LEVEL 1 (LESSONS -6-10

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

Identify the correct tamil word for PILLAR

a)

தன்

b)

யாழ்

c)

தூன்

d)

தூண்

2.

Identify the correct tamil word for hundred

a)

பாரு

b)

நூறு

c)

நாறு

d)

நூரு

3.

ஒத்த ஓசைச் சொல்லினைத் (rhyming word) தேர்வு செய்க - பூனை

a)

யானை

b)

மான்

c)

கூடை

d)

பாறை

4.

ஒத்த ஓசைச் சொல்லினைத்(rhyming word) தேர்வு செய்க - கூடு

a)

மூடி

b)

ஊசி

c)

கூரை

d)

பாடு

5.

தமிழ்ச் சொல்லுக்கு ஏற்ற ஆங்கிலச் சொல்லை எழுதுக - நெல்

(a)  

6.

தமிழ்ச் சொல்லுக்கு ஏற்ற ஆங்கிலச் சொல்லை எழுதுக - நாற்காலி (கதிரை)

(a)  

7.

ஒருமைக்கு ஏற்ற பன்மையை கண்டறிக - (கண்)

a)

காண்

b)

கண்கள்

c)

கண்ங்கள்

d)

கன்கள்

8.

ஒருமைக்கு ஏற்ற பன்மையை கண்டறிக - (புத்தகம்)

a)

புத்தகம்கள்

b)

புத்தங்கள்

c)

புத்தகங்கள்

d)

புத்தகக்கள்

9.

IDENTIFY THE CORRECT TAMIL WORD - LOCK

a)

கூடு

b)

நூல்

c)

சாவி

d)

பூட்டு

10.

IDENTIFY THE CORRECT TAMIL WORD - NEEDLE

a)

உரல்

b)

ஊசி

c)

சீப்பு

d)

ஊரி

11.

Identify the correct letter for - (மே-----)

a)

ஜை

b)

லை

c)

கை

d)

சை

12.

What is the Tamil word for - Chariot

a)

தேர்

b)

தார்

c)

சாடி

d)

கார்

13.

Identify the correct letter for - தே----லை(TEA)

a)

வி

b)

றி

c)

யி

d)

14.

Write the English word for - ''கெண்டி''

(a)  

15.

Write the English word for - ''வேட்டி''

(a)