Worksheetsசுதந்திர தின புதிர் போட்டி
Total questions: 20
Worksheet time: 8mins
இக்கொடியின் மாநிலத்தின் தலைவரை அழைக்கும் முறை போன்றே வேறு மாநிலங்கள் யாவை?
சிலாங்கூர்
பகாங்
பெர்லீஸ்
ஜோகூர்
மாநில வரலாற்றினை அறிவதன் முக்கியத்துவம் என்ன?
அரேபிய மொழி அறியலாம்
பற்றில்லாமல் இருக்கலாம்
மொழி வளம் பெருகும்
மாநிலப் பற்று
மலேசியா உருவாக்கம் என்பது கூட்டரசு மலாயா, சரவாக், சபா, ________ ஆகியவற்றின் இணைப்பில் உள்ளடக்கிய கூட்டரசு முறையாகும்.
இந்தோனேசியா
சிங்கப்பூர்
பிரிட்டிஷ்
பிலிப்பைன்ஸ்
யார் 1887-ஆம் ஆண்டு மலேசிய உருவாக்கச் சிந்தனையை பரிந்துரைத்தது?
ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட்
லோர்ட் பிராஸ்சே
இப்ராஹிம் ஹஜி யாக்கோப்
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
2020ம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது?
60
61
62
63
படத்தில் காணப்படும் சின்னம் எந்த வருடத்துச் சின்னமாகும்?
2014
2016
2018
2020
நம் நாட்டுத் தேசிய கொடியின் பெயர் என்ன?
பென்டேரா மலேசியா
தேசிய கொடி
ஜாலூர் கெமிலாங்
நாட்டுக் கொடி
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
நம் நாட்டின் தேசிய தந்தை யார்?
மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
நம் நாட்டின் ஆறாவது பிரதமர் யார்?
துன் மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?
துன் மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
31 மே
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
நம் நாட்டின் தேசிய பறவை எது?
மயில்
இருவாட்சி பறவை
மைனா
நம் நாட்டின் முதலாவது கார் தயாரிப்பு நிவனம்?
புரோட்டன் சாகா
புரோடுவா
தொயோதா
இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய சினைவுச் சின்னம்
நாடாளுமன்றம்
மெர்டேக்கா சதுக்கம்
இக்கட்டிடம் எங்கு அமைந்துள்ளது?
சைபர் ஜெயா
புத்ரா ஜெயா
தேசிய நூலகம்
மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
1857
1957
1597
1997
மலேசியா எனும் பெயர் எப்பொழுது உருவானது?
1957
1950
1963
2000
நமது முதல் பிரதமரை எந்த நாணயத்தில் காணலாம்?
RM 1
RM 2
RM 3
RM 4
நம் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?
