Worksheets2.The world between two world war & 3.World war II
Total questions: 18
Worksheet time: 9mins
With the home of the following was the laterent treaty signed by Italy/இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிககை செய்து கொண்டது
Jermany/ஜெர்மனி
Russia/ரஷ்யா
Pope/போப்
Spain/ஸ்பெயின்
With whose context did the Mexican civilization collapse/யாருடைய ஆக்கிரமிப்பால் மெக்சிகன் நகரம் நிலைகுலைந்து போனது
Hernan cortes/ஹெர்மன் கோர்ட்ஸ்
Francisco pizarro/பிரான்சிஸ்கோ பிசாரோ
Pedro I/முதலாம் பெட்ரோ
Who made Peru as part of their domination/பெருநாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்
English/ஆங்கிலேயர்
Spaniards/ஸ்பானியர்கள்
Russians/ரஷ்யன்
Which president of the USA posed" good neighbour" policy towards Latin America/லத்தின் அமெரிக்காவுடன் அண்டை நாட்டுடன் நட்புறவு என்னும் கொள்கையை கடைப்பிடித்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?
Roosevelt/ரூஸ்வெல்ட்
Trumam/ட்ரூமன்
Woodrow Wilson/உட்ரோ வில்சன்
The founder of the social democratic party was/சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர்
Ferdinand lasalle/பெர்னாடிடட் லாஸ்ஸல்லி
Roosevelt/ரூஸ்வெல்ட்
The Nazi parties propaganda was led by/நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்றவர்
Woodrow Wilson/உட்ரோ வில்சன்
Joseph Goebbels/ஜோசப் கோயபல்ஸ்
The Vietnam nationalist party was formed in/வியட்நாம் தேசியவாதிகள் கட்சி நிறுவப்பட்ட ஆண்டு
1927
1930
The secret state police in Germany was known as/நான் சிசர் ஜெர்மனியின் ரகசிய காவல் படை
Redshirt/சிவப்பு சட்டையினர்
The Gestapo/கெஸ்டபோ
The union of South Africa came into being in May/தென்னாப்பிரிக்கா ஒன்றியம் எந்த ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டது
1912
1910
When did the Japanese formally sign of their surrender/ஜப்பான் சரணடைவதாக எப்போதும் முறைப்படி கையெழுத்திட்டது
2 Sep 1945/2 செப்ரெம்பர் 1945
October 2 1945/அக்டோபர் 2 1945
August15 1945/ஆகஸ்ட் 15 1945
Who initiated the formation of League of nation/பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன் மயற்சி எடுத்தவர்
Roosevelt/ரூஸ்வெல்ட்
Samberlin/சேம்பர்லின்
Woodrow Wilson/உட்ரோ வில்சன்
Where was the Japanese Navy defeated by the US Navy?/ஜப்பானிய கடற்படை அமெரிக்க கடற்படியால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
Battle of Guadalcanal/இக்வாடல்கெனால் போர்
Battle of Midway/மிட் வே போர்
Which prime minister of England who signed the Munich pact with Germany? ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
Chamberlain/சேம்பர்லின்
Winston Churchill/வின்ஸ்டன் சர்ச்சில்
Lloyd George/லாயிட் ஜார்ஜ்
Hitler attacked which was the demilita rised zone?/ஹிட்லர் ராணுவம் நீக்கப்பட்ட எந்த பகுதியை தாங்கினார்?
Sudan/சூடான்
Rhineland/ரெயின் லேண்ட்
The alliance between Italy Germany and Japanese known as/இத்தாலி ஜெர்மனி ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம்?
Rome-Berlin-Tokiyo/ரோம் பெர்லின் டோக்கியோ
Rome-Italy-Tokiyo/ரோம் இத்தாலி டோக்கியோ
In which Britain prime minister resigned in 1940/ எந்த பிரிட்டன் பிரதமர் 1940ல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்?
Cheberllin/சேம்பர்லின்
Winston Churchill/வின்ஸ்டன் சர்ச்சில்
Which device used to find out the enemy aircraft from the distance?/எந்தக் கருவி எதிரிகளின் போர் விமானங்களை கண்டுபிடிக்க பயன்படுகிறது?
Telescope/தொலைநோக்கு கருவி
Radar/ரேடார்
Assertion: the Berlin Pola nickel conference of 1884 85 had resolved that Africa should be divided into spheres of influence of various colonical powers/கூற்று: 1884-85 ல் நடைபெற்ற பெர்லின் காலணிய மாநாடு காலனி ஆதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவை தங்களின் செல்வாக்கு மண்டலமாக பிரித்துக் கொள்ளலாம் என தீர்மானித்தது
Reason: the war between the British and bore in South Africa hawa wear was in defence of The re solution/காரணம்: ஆங்கிலேயர்களுக்கும் போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்
Both A and R are right/கூற்று காரணம் இரண்டும் சரி
A he is right but R is not the right/கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
Both A and R are wrong/கூற்று காரணமாகிய இரண்டும் தவறு
