Font size
Worksheets10 SCIENCE -7 அணுக்களும் மூலக்கூறுகளும்
Total questions: 27
Worksheet time: 54mins
3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO, ன் பருமன்
22.4 லிட்டர்
2.24 லிட்டர்
0.24 லிட்டர்
0.1 லிட்டர்
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
1 ஹீலியம் அணு
2 கி ஹீலியம்
1 மோல் ஹீலியம் அணு..
கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
குளுக்கோஸ்
ஹீலியம்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
28 amu
14 amu
28 கி
14 கி
1 amu என்பது
C -12 ன் அணுநிறை
ஹைட்ரஜனின் அணுநிறை
ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
O -16 ன் அணு நிறை
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.
12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 10 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
11.2 லிட்டர்
5.6 லிட்டர்
22.4 லிட்டர்
44.8 லிட்டர்
1 மோல் எந்த ஒரு பொருளும் ---------மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
6.023 × 1023
6.023 × 10-23
3.0115 x 1023
12.046 x 1023
20Ca 40 தனிமத்தின் உட்கருவில்
20 புரோட்டான் 40 நியூட்ரான்
20 புரோட்டான் 20 நியூட்ரான்
20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
16 கி
18 கி
32 கி
17 கி
பொருத்துக.
1.8 கி o2-- 4 மோல்கள்
2.4 கி H 2---0.25 மோல்கள்
3.52 கி He--- 2 மோல்கள்
4.112 கி N2 -- 0.5 மோல்கள்
5.35.5 கி cl 2. --- 13 மோல்கள்
4,1,2,5,3
3,5,2,1,4
1,2,3,4,5,
4,1,2,3,5
1. கூற்று A. அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.
காரணம் R. ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன் 12-ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்
அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது
ஆ. A சரிR தவறு
இ. A தவறு R சரி
ஈ. A மற்றும் R சரி
R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.
கூற்று A. குளோரினின் ஒப்பு மூலக்கூறுநிறை 35.5 amu
காரணம் R. குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது
ஆ. A சரிR தவறு
இ. A தவறு R சரி
ஈ. A மற்றும் R சரி
R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.
இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு சேர்மங்களை உருவாக்கும்
(a)
மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூ ஆகும்.
(a)
தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.
(a)
1மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை. ஒரே எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டிருக்கும்.
(a)
CO₂-ன் மூலக்கூறு நிறை 42 கி
(a)
5. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை = - - - - - -
(a)
இரு வேறு தனிமங்களின் அணுக்கள்------------------ நிறை எண்ணையும் ---------------- அணுஎண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்
(a)
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக--------------------- முறையில் மாற்றலாம்.
(a)
புரோட்டான்கள் மற்றும் நியூட் கூடுதல் அந்த அணுவின்---------------------- எனப்படும்
(a)
ஒப்பு அணுநிறை என்பது அழைக்கப்படுகிறது------------ எனவும் அழைக்கப்படுகிறது
(a)
ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை------------------------ எனப்படும்
(a)
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ---------------------ஆகும்.
(a)
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ----------------- மி.லி இடத்தை அடைத்துக்கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்
(a)
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் =--------
(a)
