Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10- SCIENCE -8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Total questions: 29

Worksheet time: 58mins

Name
Class
Date
1.

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை

a)

6,16

b)

7:17

c)

8,18

d)

7,18

2.

நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை

-------------

a)

அணு எண்

b)

அணு நிறை

c)

ஐசோடோப்பின் நிறை

d)

நியுட்ரானின் எண்ணிக்கை

3.

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது

a)

17வது

b)

15வது

c)

18வது

d)

16வது

4.

------------------- என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு

a)

அணு ஆரம்

b)

அயனி ஆரம்

c)

எலக்ட்ரான் நாட்டம்

d)

எலக்ட்ரான் கவர்தன்மை

5.

துருவின் வாய்ப்பாடு-------------------------

a)

FeO x H2O

b)

FeO 4 × H₂O

c)

Fe2O3 X H20

d)

FeO

6.

அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு

a)

ஆக்ஸிஜனேற்றி

b)

ஆக்ஸிஜன் ஒடுக்கி

c)

ஹைட்ரஜனேற்றி

d)

சல்பர் ஏற்றி

7.

மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு -------------------------- எனப்படும். ,

a)

வர்ணம் பூசுதல்

b)

நாகமுலாமிடல்

c)

மின்முலாம் பூசுதல்

d)

மெல்லியதாக்கல்

8.

கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது

a)

He

b)

Ne

c)

Ar

d)

Kr

9.

நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்--------------------------

a)

நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

b)

எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

c)

குறைந்த உருவளவு

d)

அதிக அடர்த்தி

10.

இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்

a)

Ag

b)

Hg

c)

Mg

d)

Al

11.

பொருத்துக.

முலாம் பூசுதல்----மந்த வாயுக்கள்

காற்றில்லா வறுத்தல்-----துத்தநாகம் பூச்சு

ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை-------சில்வர் டின் ரசக்கலவை

பற்குழி அடைத்தல்------அலுமினோ வெப்ப ஒடுக்க வினை

18 ஆம் தொகுதி தனிமங்கள்----காற்றிலா சூழ்நிலையில்சூடேற்றும் நிகழ்வு

a)

5,1,4,2,3

b)

5,1,2,4,3

c)

2,3,4,1,5

d)

5,1,4,3,2

12.

கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு

காரணம்: 'H' க்கும் 'F' க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9

a)

கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.

b)

கூற்று சரி, காரணம் தவறு

c)

கூற்று தவறு, காரணம் சரி

d)

கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

13.

கூற்று: மெக்னீசியத்தை இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிருந்து பாதுகாக்கப்படுகிறது

காரணம்:மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும் தன்மைமிக்கது.

a)

கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.

b)

கூற்று சரி, காரணம் தவறு

c)

கூற்று தவறு, காரணம் சரி

d)

கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

14.

கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.

காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.

a)

கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.

b)

கூற்று சரி, காரணம் தவறு

c)

கூற்று தவறு, காரணம் சரி

d)

கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

15.

2. நவீன ஆவர்த்தன அட்டவணையின் ----------------அடிப்படை ஆகும்.

(a)  

16.

ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர்ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பில் இயல்பு ------------------ எனப்படும்

(a)  

17.

--------------------------மற்றும் ----------------------ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.

(a)  

18.

தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர்---------------------ஆகும்

(a)  

19.

Cl2 மூலக்கூறில் உள்ள Cl அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A° எனில் Cl அணுவின் ஆரம் ---------------

(a)  

20.

A--, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறய உருவ அளவு உள்ளது ------------

(a)  

21.

நவீன ஆவர்த்தன அட்டவணையை

உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்-----------------------

(a)  

22.

அயனி ஆரம், தொடரில் -----------------(குறைகிறது, அதிகரிக்கின்றது )

(a)  

23.

அலுமினியத்தின் முக்கிய தாது ------------------ஆகும்

(a)  

24.

துருவின் வேதிப்பெயர் --------------------ஆகும்.

(a)  

25.

5. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.

(a)  

26.

மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது.

(a)  

27.

எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா

(a)  

28.

இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில், அயனி ஆரமானது, தொடரில் அதிகரிக்கும்.

(a)  

29.

அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன் வெள்ளியைப்போன்ற நிறமே.

(a)