Worksheetsஇடைநிலைகள்
Total questions: 9
Worksheet time: 5mins
எதற்காக இடைச்சொற்கள் சேர்க்கப்படுகின்றனர்?
செயலின் காலத்தைக் காட்டுவதற்கு
புரிந்துக் கொள்ள
வினைச்சொற்களைக் காட்டுவதற்கு
இடைச்சொல் எக்காலத்தைக் காட்டும்
இறந்த காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம், நிகழ்காலம்,
எதிர்காலம்
பேசினான்
கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் இடம்பெற்றுள்ள இடைநிலை காலத்தினை கண்டறிக.
எதிர்கால இடைநிலை
இறந்தகால இடைநிலை
நிகழ்கால இடைநிலை
மேற்காணும் படம் குறிக்கும் செயலினை இறந்தகால இடைநிலைகளில் தெரிவு செய்க.
நிகழ்கால இடைநிலை
வினைச்சொல் மெய் இரட்டி இறந்தகால காட்டுதல்
எதிர்கால இடைநிலை
செய்யாநின்றான் என்ற சொல்லில் இடம்பெற்றுள்ள இடைநிலையினை கண்டறிக
வினைச்சொல் மெய் இரட்டி இறந்தகாலம் காட்டுதல்
எதிர்கால இடைநிலை
நிகழ்கால இடைநிலை
பேசினான்
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் இடம்பெற்றுள்ள இடைநிலையைக் கண்டறிக.
ன்
இன்
இ
சொல்லான்
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த வினைச்சொல்லைக் காட்டுகிறது
எதிர்மறை
எதிர்காலம்
எதிர்காலம் காட்டும் வினைச்சொல்லை எவ்வாறு கண்டறியலாம் ?
ஆர் என்ற சொல் மறைந்து வருவதன் வழி கண்டறியலாம்
ஆ என்ற எழுத்து மறைந்து வருவதன் வழி கண்டறியலாம்
அ என்ற எழுத்து மறைந்து வருவதன் வழி கண்டறியலாம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் குறிக்கும் செயல் எந்த இடைநிலைகளில் வரும்?
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
