wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு 1 2 3

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தம்பி நேற்று வந்தான்

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

2.

மலர்விழி மலரைக் கொய்தாள்

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

3.

அமுதா பாடல் பாடினாள்

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

4.

அரண்மனை அரசரால் கட்டப்பட்டது

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

5.

மாணவர்கள் பாடலைப் பாடினர்

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

6.

குமரனுக்கு முதல் பரிசு கிடைத்தது

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

7.

நான் நண்பர்களுடன் பாடம் படித்தேன்

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

8.

எழுவாய் வேற்றுமை எது

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை