wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மேலாண்மை தொடர்பான கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மேலாண்மை என்பது ஒரு __ செயல் ஆகும்

a)

மேலாளர்

b)

கீழ்ப்பணியாளர்

c)

மேற்பார்வையாளர்

d)

உயரதிகாரி

2.

மேலாண்மை என்பது ஒரு __

a)

கலை

b)

அறிவியல்

c)

கலை மற்றும் அறிவியல்

d)

கலை அல்லது அறிவியல்

3.

அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

a)

ஃபோயல்

b)

டெய்லர்

c)

மேயோ

d)

ஜேக்கப்

4.

வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை __ என்பர்

a)

ஒழுங்கு

b)

பயன்பாடு

c)

வேலைப்பகிர்வு

d)

சமத்துவம்

5.

பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு __

a)

அதிகம்

b)

குறைவு

c)

பயன்பாடுகள்

d)

கூடுதல்

6.

மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?

a)

புதுமைப்படுத்துதல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

திட்டமிடுதல்

d)

முடிவெடுத்தல்

7.

பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?

a)

முடிவெடுத்தல்

b)

திட்டமிடுதல்

c)

ஒழுங்கமைத்த

8.

செயல்பாடுகளில் முதன்மையானது எது?

a)

புதுமைப்படுத்துதல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

திட்டமிடுதல்

d)

முடிவெடுத்தல்

9.

பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?

a)

முடிவெடுத்தல்

b)

திட்டமிடுதல்

c)

ஒழுங்கமைத்தல்

d)

பணியமர்த்துதல்

10.

__ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.

a)

ஒருங்கிணணதல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

பணியமர்த்துதல்

d)

ஒழுங்கமைத்தல்

11.

பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?

a)

திட்டமிடுதல்

b)

ஒழுங்கமைத்தல்

c)

பணியமர்த்துதல்

d)

கட்டுப்படுத்துதல்

12.

__ ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன

a)

செயலூக்கமளித்தல்

b)

கட்டுப்படுத்ததல்

c)

திட்டமிடுதல்

d)

பணியமர்த்துதல்

13.

__ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.

a)

குறியிலக்கு மேலாண்மை

b)

விதிவிலக்கு மேலாண்மை

c)

முதுகலை

14.

__ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.

a)

கட்டுப்படுத்ததல்

b)

திட்டமிடுதல்

c)

பணியமர்த்துதல்

15.

குறியிலக்கு மேலாண்மை செயல்முறையின் முதல் நிலை எது?

a)

முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது

b)

நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது

c)

குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது

d)

அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது

16.

முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க __ உதவுகிறது

a)

முதுகலை வணிக நிர்வாகம்

b)

விதிவிலக்கு மேலாண்மை

c)

முதுகலை வணிக மேலாண்மை

d)

குறியிலக்கு மேலாண்மை

17.

__ உதவியால் அதிகாரப் பகிர்வு எளி

4 lines
18.

அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க __ உதவுகிறது

a)

முதுகலை வணிக நிர்வாகம்

b)

விதிவிலக்கு மேலாண்மை

c)

முதுகலை வணிக மேலாண்மை

d)

குறியிலக்கு மேலாண்மை

19.

__ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது

a)

முதுகலை வணிக மேலாண்மை (MBM)

b)

முதுகலை வணிக நிர்வாகம் (MBA)

c)

குறியிலக்கு மேலாண்மை (MBO)

d)

முதுகலை வணிக நிர்வாகம் (MBE)

20.

குறியிலக்கு மேலாண்மையானது __ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது

a)

ஜார்ஜ் ஆர் டெர்ரி

b)

பீட்டர் எப் ட்ரக்கர்

c)

ஹென்றி ஃபயோல்

d)

எல்டன் மேயோ