NEW
Font size
WorksheetsProverbs 17 & 18
Total questions: 10
Worksheet time: 5mins
Who will a wise servant rule over ?
புத்தியுள்ள வேலைக்காரன் யாரை ஆளுவான்?
A wicked kingdom
ஒரு பொல்லாத ராஜ்யம்
A son that causeth shame
இலச்சையுண்டாக்குகிற புத்திரன்
A lying master
பொய் சொல்லும்
எசமான்
What is it that the LORD Tests?
கர்த்தர் எதைச் சோதிக்கிறார்?
Faith
விசுவாசம்
The motives
நோக்கங்கள்
Heart
இருதயம்
What is starting a quarrel like ?
ஒரு சண்டையைத் தொடங்குவது எதற்கு ஒப்பாயிருக்கிறது?
Breaking a glass
ஒரு கண்ணாடி உடைப்பது போல
Breaching a dam/letting out water
மதகைத் திறந்துவிடுகிறதுபோல
Jumping into fire
நெருப்பில் குதித்தல் போல
Who loves at all times?
யார் எல்லா நேரங்களிலும் அன்புகூருவார்கள்?
A mother
ஒரு தாய்
A father
ஒரு தந்தை
A friend
சிநேகிதன்
What is good medicine ?
நல்ல ஔஷதம் என்றால் என்ன?
A merry heart
மனமகிழ்ச்சி
A bowl of kindness
ஒரு கிண்ணம் கருணை
A little of wine
கொஞ்சம் மது
What are the word of a person's mouth ?
மனுஷனுடைய வாய்மொழிகள் எப்படியிருக்கும் ?
Deep waters
ஆழமான ஜலம்
A well in the desert
பாலைவனத்தில் ஒரு கிணறு
Bubbling springs
குமிழ் நீரூற்றுகள்
What is the wealth of the rich for them ?
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு என்னவாயிருக்கும்?
Strong tower / city
அரணான பட்டணம்
A steadfast rock
ஒரு உறுதியான பாறை
A barricade gate
ஒரு தடுப்பு வாயில்
What comes before honor?
மேன்மைக்கு முன்னானது எது?
Wisdom
ஞானம்
Humility
தாழ்மை
Truth
உண்மை
What does the tongue have the power of?
எது நாவின் அதிகாரத்திலிருக்கும்?
Slander and deceit
அவதூறு மற்றும் வஞ்சகம்
Love and hate
அன்பு மற்றும் வெறுப்பு
Life and death
மரணமும் ஜீவனும்
Who sticks closer than a brother?
சகோதரனை விட நெருக்கமாகப் பற்றுக்கொள்பவன் யார்?
Mother
தாய்
Father
தந்தை
Friend
சிநேகிதன்
