wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 & 2 வேற்றுமை உருபு கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.

a)

ஆசிரியர்

b)

மாணவர்களுக்குப்

2.

ஆசிரியர் மாணவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினார்.

a)

ஆசிரியர்

b)

தவற்றைச்

3.

திரு.மணி வரைந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது.

a)

கோவிலுக்குச்

b)

திரு.மணி

4.

சரண்யா தான் வரைந்த ஓவியத்தைக் கண்காட்சியில் வைத்தாள்.

a)

ஓவியத்தைக்

b)

தான்

5.

மருத்துவர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்தார்.

a)

அளித்தார்

b)

மருத்துவர்

6.

அம்மா சமைத்த காய்கறியைத் தவறாமல் உண்ண வேண்டும்.

a)

வேண்டும்

b)

காய்கறியைத்

7.

ஆசிரியர் வளர்மதியைப் பாராட்டினார்.

a)

ஆசிரியர்

b)

வளர்மதியைப்

8.

கனத்த மழை பெய்தது.

a)

மழை

b)

பெய்தது