Font size
WorksheetsNMEC BASIC TAMIL
Total questions: 11
Worksheet time: 8mins
இவரின் இயற்பெயர் என்ன
What is his real name?
சுப்ரமணியம்
பாரதியார்
சுப்ரமணிய பாரதியார்
சுப்பையா
முக்கனிகளுள் ஒன்றான பழத்தை தேர்ந்தெடு
Choose one of the three fruits.
அன்னாசிபழம்
Pineapple
ஆப்பிள்
Apple
வாழைப்பழம்
Banana
கொய்யாப்பழம்
guava
சூரியகாந்தி மலர் எதை நோக்கி திரும்பும்
What does the sunflower turn towards?
வானம்
Sky
பூமி
Earth
நிலவு
Moon
சூரியன்
Sun
சேர அரசன், காவலனிடம் என்ன வேண்டும் என்று கேட்டான்?
The Chera king asked the guard what he wanted.
உணவு
Food
ஆடை
Dress
பணம்
Money
தண்ணீர்
Water
பாரதியார் பெறாத பட்டத்தை தேர்ந்தெடு
Choose the title that Bharathiyar did not receive.
கலைமகள்
Kalaimakal
மகாகவி
Mahakavi
கவிஞர்
Poet
நாடக ஆசிரியர்
Play wrighter
படத்தில் உள்ள காயின் பெயரை எழுதுக
(a)
அவியலின் (a) நன்றாக இருக்கும்
The aviyal will be... very good.
விலங்கின் பெயரை எழுது
Write the name of the animal.
(a)
ஓடி விளையாடு................
Fill in the blanks.....
(a)
தாமரை மலர் எங்கு வளரும்?
Where does the lotus flower grow?
வீட்டில்
Home
காட்டில்
Forest
குளத்தில்
Pond
கடலில்
Sea
சாமந்தி பூ எந்த நிறத்தில் இருக்கும்
What color are marigold flowers?
ஊதா
Blue
சிவப்பு
Red
வெள்ளை
White
மஞ்சள்
Yellow
