Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

STEPHEN'S ACADEMY UNIT EXAM (உயிரின் இரசாயன அடிப்படைய அலகு 1)

Total questions: 40

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

மனித உடலின் திணிவில் அதிக சதவீதம் (65%) காணப்படும் மூலகம் எது?

a)

கார்பன்

b)

ஒட்சிசன்

c)

நைதரசன்

d)

ஹைட்ரஜன்

2.

கார்போவைதரேற்று மூலக்கூறுகளில் H:O விகிதம் எவ்வாறு காணப்படும்?

a)

1:2

b)

2:1

c)

1:1

d)

3:1

3.

பின்வருவனவற்றுள் ஒருசக்கரைட்டு (Monosaccharide) அல்லாதது எது?

a)

குளுக்கோசு

b)

பிரக்ரோசு

c)

சுக்குரோசு

d)

கலக்டோசு

4.

'பழவெல்லம்' என அழைக்கப்படும் மிக இனிப்பான சக்கரைட்டு எது?

a)

குளுக்கோசு

b)

கலக்டோசு

c)

பிரக்ரோசு

d)

மோல்ரோசு

5.

இரண்டு குளுக்கோசு மூலக்கூறுகள் இணைவதால் உருவாகும் இருசக்கரைட்டு எது?

a)

மோல்ரோசு

b)

இலக்ரோசு

c)

சுக்குரோசு

d)

மாப்பொருள்

6.

கரும்பில் அதிகளவு காணப்படும் இருசக்கரைட்டு எது?

a)

மோல்ரோசு

b)

சுக்குரோசு

c)

இலக்ரோசு

d)

கிளைக்கோஜன்

7.

பாலில் காணப்படும் சக்கரைட்டு எது?

a)

பிரக்ரோசு

b)

இலக்ரோசு

c)

செல்லுலோசு

d)

சுக்குரோசு

8.

தாவரக் கலச்சுவரின் பிரதான கட்டமைப்புக் கூறாக விளங்கும் பல்சக்கரைட்டு எது?

a)

மாப்பொருள்

b)

கிளைக்கோஜன்

c)

செல்லுலோசு

d)

கைட்டின்

9.

விலங்குகளின் ஈரல் மற்றும் தசைநார்களில் சேமிக்கப்படும் பல்சக்கரைட்டு எது?

a)

செல்லுலோசு

b)

கிளைக்கோஜன்

c)

மாப்பொருள்

d)

குளுக்கோசு

10.

மாப்பொருளை இனங்காணப் பயன்படுத்தப்படும் கரைசல் எது?

a)

பெனடிக்ட் கரைசல்

b)

அயடீன் கரைசல்

c)

பையூரெற்று கரைசல்

d)

சூடான் III

11.

புரதங்களின் அடிப்படை ஆக்க அலகு எது?

a)

நியூக்ளியோரைட்டு

b)

அமினோ அமிலம்

c)

கொழுப்பு அமிலம்

d)

குளுக்கோச

12.

ஒருசக்கரைட்டை இனங்கானும் கரைசல் எது?

a)

பெனடிக்ட் கரைசல்

b)

அயடீன் கரைசல்

c)

பையூரெற்று கரைசல்

d)

சூடான் III

13.

புரதங்களில் நைதரசன் (N) தவிர பொதுவாகக் காணப்படும் மற்றுமொரு மூலகம் எது?

a)

கந்தகம் (S)

b)

பொஸ்பரஸ் (P)

c)

இரும்பு (Fe)

d)

கால்சியம் (Ca)

14.

தசைகளின் சுருக்கம் மற்றும் விரிவடைதலுக்கு உதவும் புரதங்கள் எவை?

a)

கெரட்டின்

b)

மயோசின், அக்ரின்

c)

ஹேமோகுளோபின்

d)

அல்புமின்

15.

நகங்கள், மயிர்கள் மற்றும் குளம்புகளில் காணப்படும் புரதம் எது?

a)

கொலாஜன்

b)

கெரட்டின்

c)

அமிலேசு

d)

இன்சுலின்

16.

உயிரியல் ஊக்கிகளாகத் தொழிற்படும் புரதங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

a)

ஹோர்மோன்கள்

b)

நொதியங்கள்

c)

பிறபொருளெதிரிகள்

d)

விற்றமின்கள்

17.

இரத்தத்தில் ஒட்சிசனைக் காவிச் செல்லும் புரதம் எது?

a)

இன்சுலின்

b)

ஹேமோகுளோபின்

c)

மயோசின்

d)

கெரட்டின்

18.

பையூரெற்று சோதனையின் போது புரதம் இருந்தால் தோன்றும் நிறம் என்ன?

a)

கருநீலம்

b)

செங்கட்டிச் சிவப்பு

c)

ஊதா

d)

இளஞ்சிவப்பு

19.

மாப்பொருளைச் செரிமானம் செய்ய உமிழ்நீரில் காணப்படும் நொதியம் எது?

a)

பெப்சின்

b)

அமிலேசு

c)

ட்ரிப்சின்

d)

லிப்பேசு

20.

இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் புரதத்தன்மையான ஹோர்மோன் எது?

a)

தைரொக்சின்

b)

இன்சுலின்

c)

ஈஸ்ரோஜன்

d)

வளர்ச்சி ஹோர்மோன்

21.

அமினோ அமிலத்தில் காணப்படும் அமிலக் கூட்டம் எது?

a)

அமினோ கூட்டம்

b)

கார்பொட்சில் கூட்டம்

c)

R-கூட்டம்

d)

பொஸ்பேற்றுக் கூட்டம்

22.

இலிப்பிட்டு மூலக்கூறுகளை ஆக்கும் அடிப்படை அலகுகள் எவை?

a)

அமினோ அமிலம்

b)

குளுக்கோசு

c)

கொழுப்பு அமிலம், கிளிசரோல்

d)

நியூக்ளியோரைட்டு

23.

இலிப்பிட்டை இனங்காணப் பயன்படுத்தப்படும் சோதனை எது?

a)

பெனடிக்ட் சோதனை

b)

சூடான் III சோதனை

c)

அயடீன் சோதனை

d)

பையூரெற்று சோதனை

24.

தாவர இலைகளின் மேற்பரப்பில் நீரிழப்பைத் தடுக்கும் இலிப்பிட்டு வகை எது?

a)

பாஸ்போவிலிப்பிட்டு

b)

கியூற்றின் (மெழுகு)

c)

கொலஸ்ரோல்

d)

கிளிசரோல்

25.

நியூக்ளிக்கிக் அமிலங்களின் அடிப்படை ஆக்க அலகு எது?

a)

நியூக்ளியோரைட்டு

b)

அமினோ அமிலம்

c)

பெண்டோசு வெல்லம்

d)

நைதரசன் உப்பு மூலம்

26.

அங்கிகளின் பரம்பரைத் தகவல்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது எது?

a)

RNA

b)

DNA

c)

புரதம்

d)

ATP

27.

நியூக்ளியோரைட்டு ஒன்றில் காணப்படாத கூறு எது?

a)

அமினோசு கூட்டம்

b)

பென்டோசு வெல்லம்

c)

பொஸ்பேற்றுக் கூட்டம்

d)

நைதரசன் உப்பு மூலம்

28.

கொழுப்பில் கரையக்கூடிய விற்றமின் எது?

a)

விற்றமின் B

b)

விற்றமின் C

c)

விற்றமின் A

d)

விற்றமின் B12

29.

அதிகளவு சக்தியை வழங்கக்கூடிய உயிர் மூலக்கூறு எது?

a)

புரதம்

b)

விற்றமின்

c)

இலிப்பிட்டு

d)

கார்போவைதரேற்று

30.

தாவர கலச்சுவர் காணப்படுவது ?

a)

கிளைக்கோஜன்

b)

பாஸ்போவிலிப்பிட்டு

c)

செல்லுலோசு

d)

மாப்பொருள்

31.

மனித உடல் திணிவில் சுமார் எத்தனை பகுதி நீரால் ஆனது?

a)

1/2

b)

2/3

c)

1/4

d)

3/4

32.

நீல நிற நீரற்ற கோபால்ட் குளோரைட்டுத் தாள் எதன் முன்னிலையில் இளம் சிவப்பாக மாறும்?

a)

கார்பன்

b)

நீர்

c)

நைதரசன்

d)

ஒட்சிசன்

33.

ஹேமோகுளோபின் உருவாக்கத்திற்கு அவசியமான கனிப்புப்பு எது?

a)

கால்சியம்

b)

பொட்டாசியம்

c)

இரும்பு

d)

அயடீன்

34.

தைரொக்சின் ஹோர்மோன் உற்பத்திக்குத் தேவையான மூலகம் எது?

a)

இரும்பு

b)

அயடீன்

c)

மெக்னீசியம்

d)

சோடியம்

35.

விற்றமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

a)

ஸ்கேவி

b)

ரிக்கற்ஸ்

c)

மாலைக்கண் நோய்

d)

குருதிச்சோகை

36.

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனிப்புப்பு எது?

a)

அயடீன்

b)

கால்சியம்

c)

சோடியம்

d)

இரும்பு

37.

ஈறுகளில் குருதி வடிதல் (Scurvy) எந்த விற்றமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

a)

விற்றமின் A

b)

விற்றமின் D

c)

விற்றமின் C

d)

விற்றமின் K

38.

குருதி உறைதலுக்குத் தேவையான விற்றமின் எது?

a)

விற்றமின் E

b)

விற்றமின் K

c)

விற்றமின் B

d)

விற்றமின் A

39.

நரம்புத் தூண்டல் கடத்தலுக்கு அவசியமான கனிப்புப்பு எது?

a)

பொட்டாசியம்

b)

அயடீன்

c)

இரும்பு

d)

கந்தகம்

40.

என்புருக்கி (Rickets) நோய் எந்த விற்றமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

a)

விற்றமின் A

b)

விற்றமின் C

c)

விற்றமின் D

d)

விற்றமின் E