Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூவிடப் பெயரும் வினையும்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மான் புலியிடமிருந்து ___________________.

a)

தப்பினார்

b)

தப்பியது

c)

தப்பின

2.

__________________ புத்தகம் படித்தார்.

a)

அம்மா

b)

குரங்கு

c)

அவன்

3.

முதலை தண்ணீரில் ___________________.

a)

நீந்தியது

b)

நீந்தினான்

c)

நீந்தின

4.

ராமன் செடிக்குத் தண்ணீர் ____________________.

a)

ஊற்றினார்

b)

ஊற்றியது

c)

ஊற்றினான்

5.

_________________ புத்தகங்களைத் திருத்தினார்.

a)

திருமதி மீனா

b)

மீனா

c)

தங்கை

6.

கோழி முட்டை ____________________.

a)

போட்டது

b)

போட்டான்

c)

போட்டன

7.

பூனை பாலை ___________________.

a)

குடித்தது

b)

குடித்தாள்

c)

குடித்தன

8.

பருந்து வானில் ___________________.

a)

பறந்தாள்

b)

பறந்தது

c)

பறந்தன

9.

குருவி மரத்தில் கூடு ___________________ .

a)

கட்டினாள்

b)

கட்டின

c)

கட்டியது

10.

என் தோழி என்னைப் பார்த்து ___________________ .

a)

சிரித்தாள்

b)

சிரித்தது

c)

சிரித்தார்