Free Printable Worksheets
NEW
Font size
More settings
அகிலன் அதிகமாகப் பண விரையம் செய்தான்.
அரக்கப் பரக்க
அற்றி இறைத்தல்
தாமதமாக எழுந்ததால் அகிலன் அவரசமாகப் பள்ளிக்குப் புறப்பட்டான்.
அலுவலகத்திற்கு நேரமாகியதால், அப்பா அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார்.
அம்மா தந்த பணத்தைச் சேமிக்காது, தம்பி அனைத்துப் பணத்திலும் விளையாட்டுப் பொருள்கள் வாங்கினான்.