NEW
Font size
WorksheetsHU244CC1 ICIA
Total questions: 20
Worksheet time: 10mins
1.Who defeated the Marathas in the Third Battle of Panipat?
மூன்றாவது பானிபட் போரில் மராத்தியர்களை தோற்கடித்தவர் யார்?
a) Nadir Shah / நாதிர் ஷா
b) Ahmad Shah Abdali / அகமது ஷா அப்தாலி
c) Robert Clive / ராபர்ட் கிளைவ்
d) Hyder Ali / ஹைதர் அலி
2. Who were the first Europeans to establish settlements in India?
இந்தியாவில் முதலில் குடியேற்றங்களை நிறுவிய ஐரோப்பியர்கள் யார்?
a) Dutch / டச்சுக்காரர்கள்
b) French / பிரஞ்சுக்காரர்கள்
c) Portuguese / போர்த்துகீசியர்கள்
d) English / ஆங்கிலேயர்கள்
3. Why did the French fail in India?
இந்தியாவில் பிரஞ்சுக்காரர்கள் தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணம் என்ன?
a) Lack of trade / வணிக குறைவு
b) Weak naval power / பலவீனமான கடற்படை
c) Indian opposition / இந்திய அரசர்களின் எதிர்ப்பு
d) Poor administration / நிர்வாக குறைவு
4. What was the main objective of the Permanent Land Revenue Settlement?
நிரந்தர நில வரி முறையின் முக்கிய நோக்கம் என்ன?
a) To help peasants / விவசாயிகளை உதவ
b) To ensure fixed revenue / அரசுக்கு நிலையான வருமானம்
c) To abolish land tax / நில வரியை நீக்க
d) To remove zamindars / ஜமீந்தார்களை நீக்க
5. Which company gained political power by making alliances with Indian rulers?
இந்திய அரசர்களுடன் கூட்டணி அமைத்து அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனம் எது?
a) Dutch East India Company / டச்சு கம்பெனி
b) French East India Company / பிரஞ்சு கம்பெனி
c) English East India Company / ஆங்கில கம்பெனி
d) Portuguese Company / போர்த்துகீசிய கம்பெனி
6. Who posed a serious challenge to British power in the Anglo-Mysore Wars?
ஆங்கில-மைசூர் போர்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு கடும் சவால் அளித்தவர்கள் யார்?
a) Ranjit Singh / ரஞ்சித் சிங்
b) Balaji Rao / பாலாஜி ராவ்
c) Hyder Ali and Tipu Sultan / ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்
d) Peshwas / பேஷ்வாக்கள்
7. What was the major result of the Battles of Plassey and Buxar?
பிளாசி மற்றும் பக்சார் போர்களின் முக்கிய விளைவு என்ன?
a) Revival of Mughal rule / முகலாய ஆட்சியின் மீட்பு
b) Growth of French power / பிரஞ்சு அதிகார வளர்ச்சி
c) British political control in Bengal / வங்காளத்தில் பிரிட்டிஷ் அரசியல் ஆதிக்கம்
d) Maratha expansion / மராத்திய விரிவு
8. Why was the Regulating Act introduced?
ரெகுலேட்டிங் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது?
a) To stop wars / போர்களை நிறுத்த
b) To control Company administration / கம்பெனி நிர்வாகத்தை கட்டுப்படுத்த
d) To help Indian rulers / இந்திய அரசர்களுக்கு உதவ
c) To reduce taxes / வரிகளை குறைக்க
9.Why is the rule of Raja Ranjit Singh considered significant?
ராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சி ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது?
a) Alliance with British / ஆங்கிலேயர்களுடன் கூட்டணி
b) Formation of a strong Sikh Empire / வலுவான சிக் பேரரசு
c) Support to French / பிரஞ்சுகாரர்களுக்கு ஆதரவு
d) Maratha cooperation / மராத்திய ஒத்துழைப்பு
10.Why was the Regulating Act of 1773 considered an important step in British administration of India?
1773 ஆம் ஆண்டின் ரெகுலேட்டிங் சட்டம் இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் ஏன் முக்கியமான படியாகக் கருதப்பட்டது?
a) It ended the Company’s trade monopoly
கம்பெனியின் வணிக ஒரேஅதிகாரத்தை முடித்தது
b) It introduced parliamentary control over the East India Company
கிழக்கிந்தியக் கம்பெனியின் மீது நாடாளுமன்ற கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது
c) It granted self-rule to Indians
இந்தியர்களுக்கு சுய ஆட்சி வழங்கியது
d) It abolished land revenue collection
நில வரி வசூலை ரத்து செய்தது
11.Balaji Vishwanath was the first Peshwa of the Maratha Empire.
பாலாஜி விஸ்வநாத் மராத்திய பேரரசின் முதல் பேஷ்வா ஆவார்.
True / சரி
False / தவறு
12. Ahmad Shah Abdali defeated the Marathas in the Third Battle of Panipat.
மூன்றாவது பானிபட் போரில் அகமது ஷா அப்தாலி மராத்தியர்களை தோற்கடித்தார்.
True / சரி
False / தவறு
3. The Portuguese were the last Europeans to arrive in India.
போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு கடைசியாக வந்த ஐரோப்பியர்கள் ஆவர்.
True / சரி
False / தவறு
14. The French East India Company had a stronger naval power than the British.
பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பிரிட்டிஷ் விட வலுவான கடற்படை இருந்தது.
True / சரி
False / தவறு
15. Robert Clive played a key role in the Battle of Plassey.
பிளாசி போரில் ராபர்ட் கிளைவ் முக்கிய பங்கு வகித்தார்.
True / சரி
False / தவறு
16. The Regulating Act of 1773 was introduced to control the administration of the East India Company.
1773 ஆம் ஆண்டின் ரெகுலேட்டிங் சட்டம் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்டது.
True / சரி
False / தவறு
17. The Permanent Land Revenue Settlement was introduced by Lord Cornwallis.
நிரந்தர நில வரி முறை லார்டு கார்ன்வாலிஸ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
True / சரி
False / தவறு
18. Hyder Ali and Tipu Sultan supported British expansion in South India.
தென் இந்தியாவில் பிரிட்டிஷ் விரிவை ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆதரித்தனர்.
True / சரி
False / தவறு
19. Raja Ranjit Singh established a strong Sikh Empire in Punjab.
ராஜா ரஞ்சித் சிங் பஞ்சாபில் வலுவான சிக் பேரரசை நிறுவினார்.
True / சரி
False / தவறு
20.The Battle of Buxar confirmed British political supremacy in Bengal.
பக்சார் போர் வங்காளத்தில் பிரிட்டிஷ் அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.
True / சரி
False / தவறு
