wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mondern Government I Quiz - 2026

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அரசு என்பது அரசியலமைப்புடன் குறிப்பிட்ட ஆட்சி நிலத்தில் வாழும் மக்களாவர் என்று கூறியது யார்?

Who said that the government is the people living in the land defined by the constitution?

a)

பிளான்சில்

Piḷāṉcil

b)

மேக்கைவர்

Makeiver

c)

லாஸ்கி

Lāski

2.

அரசின் கூறுபாடுகள் எத்தனை வகைப்படும்?

How many components in the government?

a)

5

b)

4

c)

3

3.

அரசியலமைப்பு என்பது ------------- தொகுப்பாகும்.

A constitution is a compilation of------------

a)

சட்டம்

Law

b)

கூட்டாட்சி

Federal

c)

ஒற்றையாட்சி

Unitary

4.

அரசியலமைப்பு இல்லாத ஓர் அரசு அரசு ஆகாது யாருடைய கூற்று?

A government without a constitution is no government Whose statement?

a)

லாஸ்கி

Laskey

b)

கார்னர்

Corner

c)

ஜெல்லி நெக்

Jelly Neck

5.

அரசியலமைப்பு நிர்ணய சபை யாருடைய தலைமையில் கூட்டப்பட்டது?

whose leadership was the Constituent Assembly convened?

a)

டாக்டர். அம்பேத்கர்

Dr. Ambedkar

b)

டாக்டர். ராஜேந்திர பிரசாத்

Dr. Rajendra Prasad

c)

சத்யா சென்

Satya Sen

6.

மக்களாட்சி நாடுகள் எத்தனை சபைகளை உள்ளடக்கியது?

How many parliaments do democracies consist of?

a)

1

b)

2

c)

4

7.

இந்தியாவில் உள்ள மேல் சபையின் பெயர் என்ன?

What is the name of the upper house in India?

a)

ராஜ்யசபா

Rajya Sabha

b)

லோக்சபா

Lok Sabha

c)

காங்கிரஸ்

Congress

8.

சட்டமன்றத்தில் எந்த சபை மக்கள் சபையாகும்?

Which House in the Legislature is the People's House?

a)

கீழ் சபை

Lower House

b)

பாராளுமன்றம்

Parliament

c)

மேல் சபை

Upper House

9.

இந்திய அரசியலமைப்பு-----------------

Constitution of India is ------------

a)

எழுதப்படாத அரசியலமைப்பு

Un written constitution

b)

நெகிழும் தன்மையுடைய அரசியலமைப்பு

Flexible

c)

எழுதப்பட்ட அரசியலமைப்பு

Written Constitution

10.

எழுதப்படாத அரசியலமைப்புக்கு எடுத்துக்காட்டான நாடு -------------















An unwritten constitution is an example of ----------------

a)

இங்கிலாந்து ,

England ,

b)

அமெரிக்கா

USA

c)

இந்தியா

India

11.






------இல்லாத அரசாங்கம் ஒரு அரசு அங்கமே இல்லை

There is ----------- government without a government

a)

அரசியலமைப்பு

Constitution

b)

கட்சி

Party

c)

பிரதமர்

Prime Minister

12.

இந்திய அரசியலமைப்பு எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?

In which year the Indian Constitution enated?

a)

1947

b)

1950

c)

1951

13.

அதிகாரப் பிரிவினை கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்------------

The theory of separation of powers introduced by----------

a)

மாண்டஸ்கியூ

Montesquieu

b)

லாஸ்கி

Laskey

c)

கார்னர்

Corner

14.

அமெரிக்க அரசியலமைப்பு எந்த ஆண்டு ஏற்றப்பட்டது?

What year was the US Constitution adopted?

a)

1879

b)

1789

c)

1679

15.

எழுதப்படாத அரசியலமைப்பு நெகிழும் தன்மையா? நெகிழா தன்மையா?

Is an unwritten constitution Flexible or Rigid character?

a)

நெகிழும்

b)

நெகிழா

c)

இவற்றில் எதுவும் இல்லை

None of these

16.

உலகத்தின் சமுதாய அமைப்பிற்கு ---------------அடிக்கல் ஆகும்.

------------ is the foundation of the world's social structure

a)

நாடு

state

b)

அரசியலமைப்பு Government

c)

நீதித்துறை

Judiciary

17.

சட்டசபையின் முக்கிய பணி---------------------

Main function of Legislature is -------------------

a)

நீதி வழங்குவது

Judgement

b)

அரசாங்கத்தை நடத்துவது

Running the government

c)

சட்டம் இயற்றுவது

Enact the act

18.

ராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை--------------------

Number of Rajya Sabha members----------------------

a)

100

b)

250

c)

150

19.

ஒற்றை ஆட்சி முறை செயல்படும் நாடு எது?

Which country has a unitary system of government?

a)

India

b)

England

c)

America

20.

அரசியலமைப்பின் பாதுகாவலன்--------------

Guardian of the Constitution is-------------

a)

நீதிமன்றம்,

Judiciary

b)

சட்டத்துறை

Legislature

c)

பாராளுமன்றம்

Parliament