wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இறைநம்பிக்கை ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

இறை நம்பிக்கை மாணவர்களில் எதை வளர்க்கிறது?

a)

A. கோபம்

b)

B. பயம்

c)

C. ஒழுக்கம்

d)

D. சோம்பல்

2.

நல்லிணக்கம் என்றால் என்ன?

a)

A. சண்டை செய்வது

b)

B. ஒருவருக்கொருவர் உதவுதல்

c)

C. தனியாக இருப்பது

d)

D. கோபப்படுதல்

3.

இறை நம்பிக்கை மனிதனுக்கு எந்த மனநிலையை தருகிறது?

a)

A. கவலை

b)

B. மன அமைதி

c)

C. பயம்

d)

D. குழப்பம்

4.

நாட்டின் வளப்பத்திற்கு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

a)

A. விதிகளை மீற வேண்டும்

b)

B. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்

c)

C. சண்டை போட வேண்டும்

d)

C. சண்டை போட வேண்டும்

5.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

a)

A. பொய் பேசுவார்கள்

b)

B. அன்பாக இருப்பார்கள்

c)

C. கோபமாக இருப்பார்கள்

d)

D. சுயநலமாக இருப்பார்கள்

6.

மன அமைதி கிடைத்தால் என்ன நடக்கும்?

a)

A. சண்டை அதிகரிக்கும்

b)

B. கவலை அதிகரிக்கும்

c)

C. நல்ல எண்ணங்கள் உருவாகும்

d)

D. பயம் ஏற்படும்

7.

சமூக நல்லிணக்கம் என்றால்?

a)

A. அனைவரும் ஒன்றாக வாழ்வது

b)

B. தனித்தனியாக வாழ்வது

c)

C. சண்டை செய்வது

d)

D. வேற்றுமையை வளர்ப்பது

8.

இறை நம்பிக்கை மாணவர்களை எதற்கு வழி நடத்துகிறது?

a)

A. தவறான பழக்கங்களுக்கு

b)

B. நல்ல செயல்களுக்கு

c)

C. சோம்பலுக்கு

d)

D. கோபத்திற்கு

9.

நல்லிணக்கம் உள்ள நாட்டில் என்ன இருக்கும்?

a)

A. அமைதி

b)

B. குழப்பம்

c)

C. பயம்

d)

D. சண்டை

10.

இறை நம்பிக்கை உள்ள மாணவர் எதை செய்ய முயல்வார்?

a)

A. பிறரை அவமதிப்பார்

b)

B. விதிகளை மீறுவார்

c)

C. பிறருக்கு உதவுவார்

d)

D. சண்டை போடுவார்