NEW
Font size
WorksheetsContemporary History of India - III Year I Quiz 2026
Total questions: 20
Worksheet time: 10mins
ஜவஹர்லால் நேரு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை----------------
Jawaharlal Nehru followed ---------- type of Economic policy
முதலாளித்துவ பொருளாதாரம்
Capitalist Economy
சமுதாய பொருளாதாரம்
Socialist Economy
கலப்பு பொருளாதாரம்
Mixed Economy
அணிசேரா கொள்கையை தோற்றுவித்தவர்--------------
Founder of Non-Aligned Policy was--------------
ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தம் இந்தியா மற்றும்----------- இடையே நடைபெற்றது?
The Panchseel Agreement was signed between India and -------------
ஜப்பான்
Japan
இங்கிலாந்து
England
சீனா
China
இந்தியாவின் நவீன சிற்பி என்று அழைக்கப்பட்டவர்--------------
The architect of Modern India was ----------------
Indira Gandhi
இந்திரா காந்தி
Jawaharlal Nehru ஜவஹர்லால் நேரு
Rajiv Gandhi
ராஜீவ் காந்தி
எகிப்து சூயஸ் கால்வாயை எந்த ஆண்டு தேசியமயமாக்கியது?
In which year did Egypt nationalize the Suez Canal?
1956
1957
1958
முதல் இந்திய சீனா போர் நடைபெற்ற ஆண்டு-----------
The First Indo-China War was held in the year of -------------
1962
1963
1964
கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்த திட்டம் எது?
Which plane gave importance to heavy industries?
முதல் ஐந்தாண்டு திட்டம்
First Fifth year Plan
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
Second Fifth year Plan
மூன்றாவது ஐந்தாண்டுதிட்டம்
Third Fifth yearPlan
இந்தியாவில் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட ஆண்டு-----------------
------Year all Banks are Nationalised in India
1967 October 25
1968 July 21
1969 July 21
மிஷாபிரிவினைவாத இயக்கத்தை ஒடுக்க இந்திரா காந்தி எந்த ஆண்டில் நடவடிக்கை எடுத்தார்?
Misa In which year did Indira Gandhi take steps to suppress the separatist movement?
1964
1965
1966
குஜராத் கலவரம் நடைபெற்ற ஆண்டு----------
Gujarat riots was held in -------------
1971
1972
1974
அவசர நிலை பிரகடனம் இயற்றப்பட்ட ஆண்டு------------
Proclamation of Emergency enacted in yrar was ----------
1971 June 21
1950 August 30
1975 June 26
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் எந்த சட்டப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்?
Under which law were the opposition leaders arrested during Indira Gandhi's regime?
மிஷா சட்டம்
Mizza Act
அரசு சட்டம்
Government Act
இவற்றில் எதுவும் இல்லை
None of these
சீக்கியர் கலவரம் நடைபெற்ற ஆண்டு--------------------
The year of the Sikh riots------------
1984
1985
1986
போபால் விஷவாயு கசிவு விசாரணை கமிஷன் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
The Bhopal Gas Leakage Commission of Inquiry was set up under the chairmanship of----------
நீதிபதி என்கேசிங்
Judge N K singh
நீதிபதி, கோசிகன்
Judge Kosigan
நீதிபதி சாஸ்திரி
Judge Shastri
ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப காரணமான மசோதா-------------
The Bill was due to a disagreement between the President and the Prime Minister during Rajiv Gandhi's regime------------
வரதட்சணை தடுப்பு மசோதா
Dowry Prevention Bill,
இந்திய தபால் தந்தி மசோதா
Indian Postal Telegraph Bill
அரசியலமைப்பின் சீர்திருத்த மசோதா
Constitution Amendment Bill
லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி காலத்தில் எந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
Which department was given importance during Lal Bahadur Shastri's regime?
விவசாயத்துறை
Agriculture Department
ராணுவ துறை
Military Department
சட்டத்துறை
Legal Department
தாஸ்கண்ட் ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு------------
Tashkent Agreement was signed in the year ------------
1955
1966
1986
ஜனதா கட்சியின் முதல் பிரதமர்------------
First Prime Minister of Janata Party ------------
இந்திரா காந்தி
Indira Gandhi
பக்ருதீன் அலி முகமது
Bakruddin Ali Mohammad
மொரர்ஜி தேசாய்
Morarji Desai
மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
In which year Mandal Commission was formed?
1975
1977
1979
மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்திய பிரதமர் யார்?
Who was the Prime Minister who implemented the Mandal Commission?
வி.பிசிங்
VB Singh
லால் பகதூர் சாஸ்திரி
Lal Bagathur Sastri
தேவ கவுடா
Deva Gowda
