wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Vetrumai

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கீதா கடைக்குச் செல்ல _______________________ அனுமதி கேட்டாள்.

a)

அன்னையிடம்

b)

அன்னையோடு

c)

அன்னைக்கு

d)

அன்னையை

2.

தம்பி ____________________ விளையாடியதால் அவனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

a)

தண்ணீர்

b)

தண்ணீரின்

c)

தண்ணீரில்

d)

தண்ணீரால்

3.

நேற்று நாங்கள் ஓவியக் _________________ கண்டு களித்தோம்.

a)

கண்காட்சியை

b)

கண்காட்சிக்கு

c)

கண்காட்சியில்

d)

கண்காட்சியிலிருந்து

4.

ஓட்டுநரின் ________________ விபத்து ஏற்கட்டது.

a)

கவனக்குறைவின்

b)

கவனக்குறைவால்

c)

கவனக்குறைவுடன்

d)

கவன்ககுறைவை

5.

ஆசிரியர் _______________ பழைய கதைப்புத்தகங்களை எடுத்தார்.

a)

அலமாரியின்

b)

அலமாரிக்கு

c)

அலமாரியை

d)

அலமாரியிலிருந்து

6.

அவள் புத்தகம் ___________________ வாசிக்க ஆரம்பித்தாள்.

a)

கிடைத்திருக்க

b)

கிடைத்தால்

c)

கிடைத்திருந்தால்

d)

கிடைத்தது