Bahasa Tamil

Bahasa Tamil

Assessment

Flashcard

Other

5th Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

கூகள் வகுப்பறையைப் பயன்படுத்தி பள்ளி ____________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

Back

வேலை

2.

FLASHCARD QUESTION

Front

துன்பத்தில் வாடும் இராமுவுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. ____________ அவன் மனம் தளரவில்லை.

Back

ஏனெனில்

3.

FLASHCARD QUESTION

Front

மலேசிய மக்கள் லி சோங் வேய் வெற்றியை அறிந்த போது _________________

Back

A) உச்சிக் குளிர்ந்தனர்

4.

FLASHCARD QUESTION

Front

பரி

Back

குதிரை

5.

FLASHCARD QUESTION

Front

உலகநீதியின் பொருள்: நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

Back

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

6.

FLASHCARD QUESTION

Front

இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக: மீனவன் + ஐ =

Back

மீனவனை

7.

FLASHCARD QUESTION

Front

மகிழ்ச்சி

Back

பூரிப்பு

8.

FLASHCARD QUESTION

Front

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

Back

படித்தல்