
NUMBERS AND SEQUENCE- TAMIL
Flashcard
•
Mathematics
•
10th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

15 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
யூக்ளிடின் வகுத்தல்: a = bq + r, r இன் வரம்பு?
Back
0 ≤ r < b
2.
FLASHCARD QUESTION
Front
. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றம் மூலம் 9ஆல் வகிக்கும் போது மீதிகள்
Back
0, 1, 8
3.
FLASHCARD QUESTION
Front
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு
Back
2
4.
FLASHCARD QUESTION
Front
1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
Back
3
5.
FLASHCARD QUESTION
Front
1 முதல் 10 வரையுள்ள அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
Back
2520
6.
FLASHCARD QUESTION
Front
7^{4k} ≡ (mod 100)
Back
1
7.
FLASHCARD QUESTION
Front
Given F1=1, F2=3 and F_n=F_{n-1}+F_{n-2}, find F5.
Back
11
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?