BAHASA TAMIL
Flashcard
•
Education
•
3rd - 5th Grade
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

20 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
இணைமொழி: சமமற்ற நிலப்பகுதி
Back
மேடு பள்ளம்
2.
FLASHCARD QUESTION
Front
பிடிவாதம் செய்யும் பிள்ளையை கண்டு அம்மா கோபத்தில் ____________ என பல்லைக் கடித்தார்
Back
நறநற
3.
FLASHCARD QUESTION
Front
திருக்குறளை நிறைவு செய்க:\n"வேண்டுதல் வேண்டாமை இலானடி\nசேர்ந்தார்க்கு ____________"
Back
யாண்டும் இடும்பை இல
4.
FLASHCARD QUESTION
Front
முயற்சி ____________ யாக்கும் ___________ இன்மை புகுத்தி விடும். மேலுள்ள திருக்குறளை நிரப்புக.
Back
திருவினை , முயற்றின்மை
5.
FLASHCARD QUESTION
Front
பழமொழி: படத்திற்கு ஏற்றது?
Back
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்
6.
FLASHCARD QUESTION
Front
செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக: ___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்
Back
வஞ்சனைகள்
7.
FLASHCARD QUESTION
Front
‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ - பொருள்?
Back
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
Create a free account and access millions of resources
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Honoring the Significance of Veterans Day
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring Veterans Day: Facts and Celebrations for Kids
Interactive video
•
6th - 10th Grade
19 questions
Veterans Day
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
15 questions
Circuits, Light Energy, and Forces
Quiz
•
5th Grade
6 questions
FOREST Self-Discipline
Lesson
•
1st - 5th Grade
7 questions
Veteran's Day
Interactive video
•
3rd Grade
20 questions
Weekly Prefix check #2
Quiz
•
4th - 7th Grade
Discover more resources for Education
15 questions
Complex sentences
Quiz
•
5th Grade
14 questions
The Flag Maker: Vocabulary and Comprehension
Quiz
•
3rd Grade
22 questions
Light- 5th grade
Quiz
•
5th Grade
21 questions
Main /Central idea
Quiz
•
3rd Grade
16 questions
Equivalent Fractions
Quiz
•
5th Grade
20 questions
Fragments and Run-Ons
Quiz
•
4th Grade