Search Header Logo
Tamil F4

Tamil F4

Assessment

Flashcard

Other

10th - 12th Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

21 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

வட்டி முதலையிடம் வாங்கிய பெரும் தொகையைத் திரும்பத் தர முடியாமல் ________________ ஆனார், வேல்முருகன்.

Back

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

2.

FLASHCARD QUESTION

Front

நாடு போற்றும் பல நல்ல செயல்களைச் செய்து வந்த அந்த அமைப்பில் தீய எண்ணம் கொண்ட அமுதன் சேர்ந்தவுடன் __________________ அந்த அமைப்பு தற்போது துரோக அமைப்பாக மாறிவருகிறது.

Back

நல்ல மரத்தில் புல்லுருவு பாய்ந்தது போல

3.

FLASHCARD QUESTION

Front

மார்த்தட்டிக் கொண்டிருந்த செல்வத்தை மேடையில் பேச அழைத்தபோது திருதிருவென விழித்து நின்றது, அவன் தற்பெருமைக்காரன் என்ற _____________

Back

சாயம் வெளுத்தது

4.

FLASHCARD QUESTION

Front

____________ பார்க்காமல் உழைத்தவர்கள் வாழ்வில் என்றும் வீழ்ந்ததுஇல்லை, என அப்பா மகனிடம் கூறினார்.

Back

கால நேரம்

5.

FLASHCARD QUESTION

Front

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும். பழமொழி:

Back

ஒற்றுமியில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்.

6.

FLASHCARD QUESTION

Front

(பழமொழியை எழுது) மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

Back

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்

7.

FLASHCARD QUESTION

Front

(பழமொழியை எழுது) நாம் கற்றறிந்தது மிகச் சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.

Back

கற்றது கைம்மண் அளவு கல்லாத்தது உலகளவு.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?