
தமிழ்மொழி ஆண்டு 6
Flashcard
•
Other
•
6th Grade
•
Practice Problem
•
Easy
JOOTHI Moe
Used 2+ times
FREE Resource
Student preview

10 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க: மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
Back
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
2.
FLASHCARD QUESTION
Front
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க Options:
- அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
- வானில் பருந்து பறந்து சென்றது
- மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
- அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.
Back
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
3.
FLASHCARD QUESTION
Front
ஐயோ! கால் வலிக்கிறதே! மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
Back
உணர்ச்சி வாக்கியம்
4.
FLASHCARD QUESTION
Front
தேடி அலைந்தான்
Back
வினையெச்சம்
5.
FLASHCARD QUESTION
Front
உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
Back
எழுதிய
6.
FLASHCARD QUESTION
Front
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
Back
நுழைந்தனர்
7.
FLASHCARD QUESTION
Front
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு: இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
Back
ஐந்தாம் வேற்றுமை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?