
BAHASA TAMIL
Flashcard
•
World Languages
•
1st - 6th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

10 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
பூரிப்பு
Back
மகிழ்ச்சி
2.
FLASHCARD QUESTION
Front
உலகநீதியின் பொருள்: நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
Back
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
3.
FLASHCARD QUESTION
Front
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக: மீனவன் + ஐ =
Back
மீனவனை
4.
FLASHCARD QUESTION
Front
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளது:
Back
இரண்டாம் வேற்றுமை
5.
FLASHCARD QUESTION
Front
ஒரே பொருள் தரும் சொற்கள்: பூமி
Back
பார்
6.
FLASHCARD QUESTION
Front
'இன்னாச்சொல்' பொருள்
Back
கடுஞ்சொல்
7.
FLASHCARD QUESTION
Front
சேர்த்து எழுதுக: குயவன் + ஆல்
Back
குயவனால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?