TAMIL

TAMIL

Assessment

Flashcard

World Languages

3rd Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

நூல் இச்சொல் பொருள்

Back

புத்தகம்

2.

FLASHCARD QUESTION

Front

அறிஞர் இச்சொல் பொருள்

Back

அறிவில் சிறந்தவர்

3.

FLASHCARD QUESTION

Front

தேனருவி சொல்லைப் பிரித்து எழுத:

Back

தேன்+அருவி

4.

FLASHCARD QUESTION

Front

புத்துணர்ச்சி சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

Back

புதுமை+உணர்ச்சி

5.

FLASHCARD QUESTION

Front

அகம் இச் சொல்லின் எதிர்ச்சொல்

Back

புறம்

6.

FLASHCARD QUESTION

Front

நூலகத்தின் வேறு பெயர்

Back

நூல் நிலையம்

7.

FLASHCARD QUESTION

Front

நூலகத்தில் காக்க வேண்டும்

Back

அமைதி

8.

FLASHCARD QUESTION

Front

நூலகம் ஒரு

Back

பொது இடம்

9.

FLASHCARD QUESTION

Front

நெருப்பு இல்லாமல்________முடியாது

Back

சமைக்க