
TAMIL
Flashcard
•
Other
•
3rd Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

6 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
இலவு காத்த கிழி போல
Back
உறுதியாக கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்
2.
FLASHCARD QUESTION
Front
மலரும் மணமும் போல - எந்த சூழலுக்கு பொருந்தும்?
Back
திருமண தம்பதியர்
3.
FLASHCARD QUESTION
Front
புற்றிசல் போல
Back
அதிகமாக
4.
FLASHCARD QUESTION
Front
அழக்கு அழகு செய்வது போல
Back
அழகாக்கு மேலும் அழகு சேர்த்தல்
5.
FLASHCARD QUESTION
Front
கும்பிடப்போன தெய்வம் குருக்கே வந்தது போல
Back
யாரை சந்திக்கவேண்டும் நினைத்து அவரெ எதிரில் வருதல்
6.
FLASHCARD QUESTION
Front
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
Back
காக்க வேண்டியவரே, துரோகம் செய்தல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?