
Foundation Level IV Tamil Ch-4.1(10/11/2023)
Flashcard
•
Other
•
12th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

15 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு
Back
ஊரகத் திறனாய்வுத் தேர்வு
2.
FLASHCARD QUESTION
Front
முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர்
Back
செஸ்டர் கார்ல்சன்
3.
FLASHCARD QUESTION
Front
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர்
Back
ஹாங்க் மாக்னஸ்கி
4.
FLASHCARD QUESTION
Front
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு: நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி, வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி, பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம், போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
Back
போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
5.
FLASHCARD QUESTION
Front
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
Back
தொடு உணர்வு
6.
FLASHCARD QUESTION
Front
பொருந்தாத இணை: ஈரறிவு – சிப்பி, நத்தை; நான்கறிவு – நண்டு, தும்பி; ஐந்தறிவு – புல், மரம்; மூவறிவு – கரையான், எறும்பு
Back
ஐந்தறிவு – புல், மரம்
7.
FLASHCARD QUESTION
Front
தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள்
Back
27
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?