
KUIZ BAHASA TAMIL (ILAKKIYAM)
Flashcard
•
Arts
•
12th Grade
•
Practice Problem
•
Easy
Wayground Content
Used 1+ times
FREE Resource
Student preview

15 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
விமலன் கற்றதை நண்பர்களுடன் பகிர்ந்ததால் ஆண்டிறுதி சோதனையில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
Back
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு.
2.
FLASHCARD QUESTION
Front
காய்ந்த இலை உரசும் போது ஏற்படும் ஓசை
Back
சர-சர
3.
FLASHCARD QUESTION
Front
ராமு ஓய்வு நேரங்களில் புத்தகங்களை வாங்கி படிப்பான். அவனுக்கு கிடைக்கப்பெற்ற அறிவால், ‘அமேசொன்’ நிறுவனத்தில் பணி புரிகிறான்.
Back
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
4.
FLASHCARD QUESTION
Front
தன் பேச்சைக் கேலாமல் மகன் கைப்பேசியை வாங்கியதால் திரு கவின் _____________ வென இருந்தார்.
Back
கடு-கடு
5.
FLASHCARD QUESTION
Front
கபிலன் நண்பனோடு சண்டை போட்டதால் பள்ளிக்கூடத்தில் சுய மரியாதை இழந்தான்.
Back
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
6.
FLASHCARD QUESTION
Front
கடல் கடந்தால் செல்வம் சேர்க்க வேண்டும்.
Back
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
7.
FLASHCARD QUESTION
Front
இந்திய வாணிக சந்தையில் அம்மா வாங்கி வந்த பாத்திரங்கள் _____________ வென மின்னின.
Back
பள-பள
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?