TAMIL  TEST  - 1

TAMIL TEST - 1

Assessment

Flashcard

Other

4th - 6th Grade

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

“என்னை ________________ என்று நினைத்தீர்களா? நானும் ______________ உங்களைப் போல் உயர்வேன்,” என்று சங்கர் உறுதியாகக் கூறினான்.

Back

கிள்ளுக்கீரை - தலை எடுத்து

2.

FLASHCARD QUESTION

Front

தக்க நேரத்தில் உதவி செய்தல்

Back

கை கொடுத்தல்

3.

FLASHCARD QUESTION

Front

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க: __________வென கோபத்துடன் இருந்த சிவா __________________, வென்ற தன் குழந்தையின் மழலைச் சிரிப்பைக் கேட்டதும் மெய் மறந்து நின்றார்.

Back

கடுகடு - கலகல

4.

FLASHCARD QUESTION

Front

பொருத்தமான இணை: கை கூடுதல் - உதவி செய்தல், தலை முழுகுதல் - அவமானமடைதல், செவி சாய்த்தல் - செயலில் ஈடுப்படுதல், தாளம் போடுதல் - வறுமையில் துன்பப்படுதல்

Back

தாளம் போடுதல் - வறுமையில் துன்பப்படுதல்

5.

FLASHCARD QUESTION

Front

இரட்டைக்கிளவியை தவறாகப் பயன்படுத்திய வாக்கியம்:

Back

தண்டவாளத்தில் அதிவிரைவு ரயில் குடுகுடு என விரைந்து ஓடியது.

6.

FLASHCARD QUESTION

Front

மிகவும் தீவிரமாக என்பதற்கான மரபுத்தொடர்?

Back

முழு மூச்சு

7.

FLASHCARD QUESTION

Front

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை விளக்கும் செய்யுள்: மாணிக்கவாசகர், சிறு வயது முதலே அறிவும் திறனும் மிக்கவர். மன்னன் அவரைத் தம் அமைச்சராக நியமித்தார்.

Back

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?