Tamil Test

Tamil Test

Assessment

Flashcard

Other

1st - 3rd Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

பெயர் சொல்லுட ன் இணைக்கப்படும் அசைகள் ------------என்று கூறுவர்

Back

வேற்றுமைஉருபுகள்

2.

FLASHCARD QUESTION

Front

வேற்றுமை எத்தனை வகை?

Back

8

3.

FLASHCARD QUESTION

Front

முதல்வேற்றுமையை ---------என்றும் கூறுவர்

Back

ஏழுவாய் வேற்றுமை

4.

FLASHCARD QUESTION

Front

அர்ஜுன் வந்தான். வேற்றுமையின் வகை?

Back

முதல்வேற்றுமை

5.

FLASHCARD QUESTION

Front

இரண்டாம்வேற்றுமை உருபு ---------

Back

6.

FLASHCARD QUESTION

Front

இரண்டாம்வேற்றுமையை ---------என்றும் கூறுவர்

Back

செயப்படுபொருள் வேற்றுமை

7.

FLASHCARD QUESTION

Front

இரண்டாம்வேற்றுமை எத்தனை வகையான பொருள்களில் வரும்?

Back

6

8.

FLASHCARD QUESTION

Front

பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்துவது

Back

இரண்டாம்வேற்றுமை

9.

FLASHCARD QUESTION

Front

உருபு இல்லாத வேற்றுமை

Back

முதல்வேற்றுமை