Search Header Logo
அறிவியல் செயற்பாங்குத் திறன்கள்

அறிவியல் செயற்பாங்குத் திறன்கள்

Assessment

Flashcard

Science

3rd - 5th Grade

Practice Problem

Hard

Created by

Puva Ammu

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது

Back

முன் அனுமானித்தல்

2.

FLASHCARD QUESTION

Front

மேற்காணும் விலங்குகளில் எவை முட்டை இடும் விலங்குகளாகும் ? Options: P மற்றும் Q, R மற்றும் S, P மற்றும் R, Q மற்றும் S

Media Image

Back

P மற்றும் R

3.

FLASHCARD QUESTION

Front

காந்தங்களை அருகே கொண்டு சென்றால் என்ன நிகழும் ?

Media Image

Back

எதிர்க்கும்

4.

FLASHCARD QUESTION

Front

இவற்றை எவ்வகையில் வகைப்படுத்தலாம் ? இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், போக்குவரத்து, நகரும் முறை

Media Image

Back

போக்குவரத்து

5.

FLASHCARD QUESTION

Front

இந்நிலை தொடர்ந்தால் சிறுவர்களுக்கு என்ன நிகழும் என அனுமானிக்கவும் ?

Media Image

Back

விபத்து ஏற்படும்

6.

FLASHCARD QUESTION

Front

மேற்காணும் நடவடிக்கை எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?

Media Image

Back

வகைப்படுத்துதல்

7.

FLASHCARD QUESTION

Front

குறிவரைவின் அடிப்படையில் என்ன உற்றறிய முடிகிறது ?

Media Image

Back

அதிகமானோர் பூனையைச் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?