உறவுகளும் சார்புகளும்

உறவுகளும் சார்புகளும்

Assessment

Flashcard

Mathematics

10th Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

15 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

B×A = {(-2,3),(-2,4),(0,3),(0,4),(3,3),(3,4)} எனில், A =?

Back

{3,4}

2.

FLASHCARD QUESTION

Front

ஒரு வளைவரையை, ஒவ்வொரு குத்துக்கோடும் அதிகபட்சம் ________ புள்ளியில் வெட்டினால், அவ்வளைவரை ஒரு சார்பினைக் குறிக்கும்.

Back

ஒரு

3.

FLASHCARD QUESTION

Front

n(A×B)= 20 மற்றும் n(A)=5 எனில், n(B)=?

Back

4

4.

FLASHCARD QUESTION

Front

n(A)=p மற்றும் n(B)=q எனில், n(A×B) =?

Back

5.

FLASHCARD QUESTION

Front

n(A)=p, n(B)=q, எனில், A யிலிருந்து B–க்கு கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது?

Back

6.

FLASHCARD QUESTION

Front

A மற்றும் B என்ற இரண்டு தொகுப்புகளின் உறவுகளை உருவாக்கும் முறை என்ன?

Back

A மற்றும் B இல் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கூட்டுத்தொகுப்புகளை உருவாக்குவது.

7.

FLASHCARD QUESTION

Front

n(A) = 3, n(B) = 4 எனில், n(A×B) =?

Back

12

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?