
காட்சி 21 பயிற்சி
Flashcard
•
History
•
9th - 12th Grade
•
Practice Problem
•
Easy
ANJALAI Moe
Used 1+ times
FREE Resource
Student preview

6 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
சிறு படை ஒன்று எங்கு நுழைகிறது?
Back
சோழ அரண்மனையில்
2.
FLASHCARD QUESTION
Front
சோழ மன்னனுக்கு என்ன வருகிறது?
Back
ஒரு ஓலை
3.
FLASHCARD QUESTION
Front
சோழனின் புதல்வர்கள் சோழனைப் பதவி விலகி, யாரிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு இறுதிச் செய்தி அனுப்புகின்றனர்?
Back
இளங்கோச் சோழனிடம்
4.
FLASHCARD QUESTION
Front
சோழனின் வீரத்திற்கு முன்னால் யார் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடுகின்றனர்?
Back
வீரர்கள் மற்றும் அவனது புதல்வர்கள்
5.
FLASHCARD QUESTION
Front
சோழ மன்னன் எங்கு படை வந்துகொண்டிருப்பதாக அறிகின்றான்?
Back
அண்டியூர்ச் சாலையை விட்டு
6.
FLASHCARD QUESTION
Front
சோழ மன்னன் ஏன் கட்டளை இடுகிறான்?
Back
ஒரு படைத்தலைவரைக் காணாததால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?