உந்துவிசை & உராய்வு

உந்துவிசை & உராய்வு

Assessment

Flashcard

Science

6th Grade

Hard

Created by

RAJA Moe

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

பின்வரும் கூற்றுகளில் எது உந்து விசையைப் பற்றி சரியான கூற்றாகும்?

Back

உந்து விசையைக் காண முடியாது; ஆனால் உணர முடியும்.

2.

FLASHCARD QUESTION

Front

கீழ்க்காணும் சூழ்நிலைகளில் எது உந்து சக்தியின் விளைவைக் குறிக்கவில்லை?

  • சுத்தியால் தட்டிய பின் பூச்சாடி உடைதல்.
  • விதை துளிர்விட்டு உயரமாக வளர்தல்.
  • அலியின் பட்டம் உயரமாக பறந்தல்.
  • பலமான காற்றின்போது பாய்மரக் கப்பல் நகர்தல்.

Back

விதை துளிர்விட்டு உயரமாக வளர்தல்.

3.

FLASHCARD QUESTION

Front

தூசு உறிஞ்சியைப் பற்றிய சரியான கூற்று எது?

Back

தூசு உறிஞ்சி இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது.

4.

FLASHCARD QUESTION

Front

பின்வருவனவற்றுள் உராய்வைப் பற்றிய சரியான கூற்று எது?

Back

ஒரு பொருளின் பொருண்மை அதிகரிக்கும் போது அதன் உராய்வு உந்து விசை அதிகரிக்கும்.

5.

FLASHCARD QUESTION

Front

படம் 2, ஒரு மரப்பலகை இரம்பத்தால் அறுக்கப்படுவதை காட்டுகிறது. கீழ்க்காணும் எது இச்சூழ்நிலையைக் காட்டுகிறது.

Back

இழுக்கும் மற்றும் தள்ளும் உந்த சக்தி பயன்படுத்தப்படுகிறத்.

6.

FLASHCARD QUESTION

Front

படம் 3, ஓட்டப்பந்தய வீரரின் காலணியின்அடிப்பாகத்தின் பயன்பாடு என்ன?

Back

உராய்வு சக்தியை அதிகரிப்பதற்கு

7.

FLASHCARD QUESTION

Front

உராய்வின் தீமையைத் தேர்ந்தெடுக: வெப்பத்தை உண்டாக்கும், கத்தியைக் கூர்மையாக்கும், காலணியின் அடிப்பாகம் தேய்ந்து போகும், வாகனத்தை நிறுத்தும்.

Back

காலணியின் அடிப்பாகம் தேய்ந்து போகும்.

8.

FLASHCARD QUESTION

Front

கீழ்க்காண்பனவற்றுள் எது உராய்வின் நன்மையைக் குறிக்கிறது?

Back

ஒரு பொருளை விழாமல் பிடிக்க முடியும்.

9.

FLASHCARD QUESTION

Front

சுந்தரி ஒரு கனமான பெட்டியை நகர்த்த முயற்சி செய்தாள். பின்வரும் எந்த வழியைப் பின்பற்றினால் சுந்தரி சுலமாக அப்பெட்டியை நகர்த்தலாம்?

  • வகுப்பறை தரையில் நீர் ஊற்ற வேண்டும்.
  • பெட்டியின் அடிபாகத்தில் மசகு தடவ வேண்டும்.
  • கயிற்றைக் கொண்டு இழுக்க வேண்டும்.
  • தள்ளு வண்டி கொண்டு தள்ள வேண்டும்.

Back

தள்ளு வண்டி கொண்டு தள்ள வேண்டும்.