Environmental Awareness

Environmental Awareness

Assessment

Flashcard

Other

8th Grade

Hard

Created by

Arulmathi Lenin

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

சுற்றுச்சூழல் (Environment)

Back

நாம் வாழும் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும். மரங்கள் நம் சுற்றுச்சூழலை அழகாக்குகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் கடமை.

2.

FLASHCARD QUESTION

Front

மாசுபாடு (Pollution)

Back

காற்று மாசுபாடு நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆறுகளில் குப்பை போடுவது நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும். ஒலி மாசுபாடு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொந்தரவு கொடுக்கும்.

3.

FLASHCARD QUESTION

Front

மறுசுழற்சி (Recycling)

Back

நெகிழிப் பொருள்கள், பழைய செய்தித்தாள்கள், பயன்படுத்திய பொம்மைகள் முதலானவற்றை மறுசுழற்சி செய்யலாம். மறுசுழற்சி செய்வதால் இயற்கை வளங்களைச் சேமிக்கலாம்.

4.

FLASHCARD QUESTION

Front

பாதுகாப்பு (Protection)

Back

மரங்களைப் பாதுகாப்பது நம் கடமை.

நாம் வாழும் இந்த உலகில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது அவசியம்.

5.

FLASHCARD QUESTION

Front

இயற்கை (Nature)

Back

இயற்கை நமக்குத் தூய்மையான காற்றைத் தருகிறது.

சுத்தமான நீரைத் தருகிறது.

அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

6.

FLASHCARD QUESTION

Front

சேமிப்பு (Conservation)

Back

மின்சாரம், தண்ணீர் போன்றவற்றைச் சேமிப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது.

இவற்றைச் சேமிப்பது அனைவரது பொறுப்பு.

7.

FLASHCARD QUESTION

Front

பசுமை (Green)

Back

உலகைப் பசுமையாக வைத்துக்கொள்ள நிறைய மரங்களை நடவேண்டும்.

ரயில், பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது மாசுபாட்டைக் குறைக்கும்.