அடை (தமிழ்மொழி ஆண்டு 6)

அடை (தமிழ்மொழி ஆண்டு 6)

Assessment

Flashcard

World Languages

5th Grade

Hard

Created by

V.VANI Moe

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

அடை எத்தனை வகைப்படும்?

Back

2

2.

FLASHCARD QUESTION

Front

பெயரடை பெயர்ச்சொல்லின் தன்மையைக் குறிக்கும்.

Back

சரி

3.

FLASHCARD QUESTION

Front

விவசாயி தனது நிலத்தில் ______________ கிணறு ஒன்றைத் தோண்டினார்.

Back

ஆழமான

4.

FLASHCARD QUESTION

Front

படத்திற்குப் பொருத்தமான பெயரடையைத் தேர்வு செய்யவும்: உயரமாக மலை, உயரமுள்ள மலை, உயரமான மலை

Back

உயரமான மலை

5.

FLASHCARD QUESTION

Front

அடர்த்தியான காட்டில் வனவிலங்குகள் வசிக்கின்றன.

Back

சரி

6.

FLASHCARD QUESTION

Front

வகுப்பறையில் மாணவர்கள் ___________ அமர்ந்திருந்தனர்.

Back

அமைதியாக

7.

FLASHCARD QUESTION

Front

நாம் அனைவரிடமும் ________ பேச வேண்டும்.

Back

அன்பாகப்

8.

FLASHCARD QUESTION

Front

மயில் தன் ___________ தோகையை விரித்து ஆடுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ந்தோம்.

Back

அழகான

9.

FLASHCARD QUESTION

Front

கவிஞர் _________ காட்சிகளைக் கண்டு இரசித்தார்.

Back

பசுமையான