

Family Tajweed Group Quiz 1
Presentation
•
Other
•
Professional Development
•
Easy
Sumaiya Begam
Used 7+ times
FREE Resource
1 Slide • 22 Questions
1
Ilmuth Tajweed Quiz 1
Lesson 1

2
Poll
நமது வகுப்பில் நடத்தும் பாடங்கள் உங்களுக்கு பரியுதா?
நன்றாக புரியுது
கொஞ்சம் கொஞ்சம் புரியுது
புரியலை..
3
Poll
Can you follow all our lessons?
Yes..I can follow
No, Please Go Slow
Yes, But need more practice session.
No, I don't have time to study
4
Multiple Choice
1.அல் குர்ஆன் என்பது ________?
a. அல்லாஹ்வின் பேச்சு
b. முதவாதிர்
c. அற்புதம் நிறைந்தது
d. இறக்கப்பட்டது
e. (a,b,c,d)
5
Multiple Choice
2.இறுதியாக இறக்கப்பட்ட வசனம் எது?
a. சூரா அல் அலக்-ன் முதல் ஐந்து வசனங்கள்
b. சூரா அல் பகரா வின் இறுதி பத்து வசனங்கள்
c. சூரா அல் பகரா, 2வது அத்தியாயம்,281 வசனம்
d. சூரா அல் ஃபாதிஹா
6
Multiple Choice
3.அல் குர்ஆன் எத்தனை வழிகளில் நம் வரை சேர்ந்தூள்ளது ?
a. ஒரு வழி
b. ஏழு
c. நான்கு
d. இரு
7
Multiple Choice
4. அல் குர்ஆனின் மொழியப்பட்டதாக நம் வரை வந்து சேர்ந்தது
a. مَكْتُوبًاً
b. مَنطُوقًا
c. مَفْتُوحًا
d. (a & b)
8
Multiple Choice
5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு அல்குர்ஆன் எழுதப்பட்ட ஏடுகளை ஒன்று சேர்க்கும் பணி யாரு யாருகிட்ட கூறினார்கள்?
a. அலி இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்களுக்கு ஸைது இப்னு ஸாபித் (ரழி) கூறினார்கள்
b. ஸைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களுக்கு உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) கூறினார்கள்
c. ஸைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களுக்கு அபூ பகர் (ரழி) கூறினார்கள்
d. உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களுக்கு அபூ பகர்(ரழி) கூறினார்கள்
e. எதுவும் இல்லை
9
Multiple Choice
6. எழு ஹர்ஃபுகளுக்குள் உள்ளடக்கப்படும் கிராஅத் முறைகள் அனைத்துமே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த முறைகளே ஆகும்
சரி
தவறு
10
Multiple Choice
7. நாம் தற்போது ஒதுகின்ற கிராஅத் முறை ________
a .உபை இப்னு கஅப்
b. ஆஸிம் அன் ஹஃப்ஸ்
c. ஹப்ஸ் அன் ஆஸிம்
d. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்லல(ரழி)
11
Multiple Choice
8. முஸ்ஹஃப் ஸித்தீக்கியில் இருந்து ________ அவர்கள் காலத்தில் ஒரு பிரதியிலிருந்து அல் குர்ஆன் பல பிரதிகள்
எடுக்கப்பட்டுபட்டது.
a. உமர் இப்னு கத்தாப் (ரழி)
b. முஆத் இப்னு ஜபல் (ரழி)
c. அபுபக்கர் (ரழி)
d. உஸ்மான் இப்னு அஃபான் (ரழி)
12
Multiple Choice
9.ஒரு ஜுஸ்உ _______ ருபுஉ-களை கொண்டது ?
2
4
8
6
13
Multiple Choice
10. ஸஜ்தாவிர்குரிய அடையாளம் ?
14
Multiple Choice
11. அல் குர்ஆனில் உள்ள இரு ஓளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆந்நிஸா சூராக்கள் அதை ஓதியவர்களுக்காக மறுமையில் இறைவனிடம் வாதாடும்.
a. சரி
b. தவறு
15
Multiple Choice
12. அல் குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் முன் _______ கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.
a. அல் இஸ்திதாலா
b. அல் இஸ்திஆதா
c. அல் பஸ்மலா
d. எதுவும் இல்லை
16
Multiple Choice
13. அல் குர்ஆனில் இருந்து யார் ஓர் எழுத்துதை ஒதுகின்றாரோ அவருக்கு இரு மடங்கு நன்மை கிடைக்கும் அது பத்து மடங்கு நன்மைகளாக்கப்படும்
a. சரி
b. தவறு
17
Multiple Choice
14. ஒருவர் குர்ஆனை ஓதும்போது அவர் ஓதுகின்ற அமைப்பை வைத்து அந்த ஓதுதல் பல படிதரங்களாக (Ranks) பிரிக்கப்படுகிறது.
a. சரி
b. தவறு
18
Multiple Choice
15. குர்ஆனை ஓதுவதில் நடு நிலையில் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிராஅத்தின் தரம்
a. அல் இஹ்திகாக்
b. அத்தஹ்கீக்
c. அல்ஹதர்
d. அத்தத்வீர்
19
Multiple Choice
16. குர்ஆனை ஓதுவதில் தஜ்வீதுடைய சட்டங்களை கவனித்து, மத்துடைய நீட்டல் அளவுகளை குறைந்த அளவில் நீட்டி ஓதுவது -ன் தரம்
a. அல் இஹ்திகாக்
b. அத்தஹ்கீக்
c. அல்ஹதர்
d. எதுவும் இல்லை
20
Multiple Choice
17. குர்ஆனை ஓதுவதில் வசனங்களின் கருத்தை உள்வாங்கி ஓதுவது-ன் தரம்
a. அத்தத்வீர்
b. அல்ஹதர்
c. அத்தஹ்கீக்
21
Multiple Choice
18. ______ பற்றி கூறப்படடும் ஆயத்துகளை ஓதும்போது, அல்லாஹ்விடம் அவற்றை வேண்டி பிரார்த்திக்க வேண்டும்
a. عَذَاب
b. الله
c. رحمة
d. قَلْب
22
Multiple Choice
19. அல் குர்ஆனில் ____சூராக்கள் உள்ளன.
a. 114
b. 37
c. 38
d. 15
23
Multiple Choice
20. அல் குர்ஆனை சிரமத்துடன் திக்கி திக்கி ஓதுபவருக்கு பத்து மடங்கு கூலி உண்டு
a.சரி
b. தவறு
Ilmuth Tajweed Quiz 1
Lesson 1

Show answer
Auto Play
Slide 1 / 23
SLIDE
Similar Resources on Wayground
20 questions
Forces Mastery Lesson 8.9A
Presentation
•
KG - University
15 questions
2024_03 RRA LOTG
Presentation
•
Professional Development
19 questions
Common Errors- Subject and Verb Agreement-2
Presentation
•
University
20 questions
Poupança e investimentos
Presentation
•
Professional Development
18 questions
Lenguaje - Lectura
Presentation
•
Professional Development
20 questions
MENGAJAR IPAS BAB 2 KELAS 4
Presentation
•
Professional Development
19 questions
TWK (Bela Negara) MODUL 2
Presentation
•
Professional Development
20 questions
Redação Oficial
Presentation
•
Professional Development
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...
20 questions
Employability Skills
Quiz
•
Professional Development
9 questions
How to Email your Teacher
Quiz
•
Professional Development
25 questions
2023 Pop Culture Trivia
Quiz
•
Professional Development
20 questions
Cinema Camera Angles
Quiz
•
9th Grade - Professio...
20 questions
Sports trivia
Quiz
•
Professional Development
21 questions
Shop Safety
Quiz
•
Professional Development