Search Header Logo
தமிழ் 5

தமிழ் 5

Assessment

Presentation

Other

12th Grade

Easy

Created by

KOMATHI Moe

Used 7+ times

FREE Resource

2 Slides • 15 Questions

1

தமிழ் 5

வலிமிகும் /வலிமிகா இடங்கள்

Slide image

2

வலிமிகும் /வலிமிகா இடங்கள்

  • ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும்

  • முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும் 

  • ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்

  • –ன்று, -ந்து, -ண்டு, -ய்து என்று முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகாது

  • ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலிமிகாது

3

Multiple Select

முற்றியலுகரச் சொற்களுக்குப் பின்_____

1

வலிமிகும்

2

வலிமிகாது

4

Multiple Select

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் _____________________________.

1

வலிமிகும்

2

வலிமிகாது

5

Multiple Select

ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி உயர்திணையாய் இருப்பின்

_________________________.

1

வலிமிகும்

2

வலிமிகாது

6

Multiple Select

ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின்

_________________________.

1

வலிமிகும்

2

வலிமிகாது

7

Multiple Select

–ன்று, -ந்து, -ண்டு, -ய்து என்று முடியும் வினையெச்சங்களின் பின்

___________________________.

1

வலிமிகும்

2

வலிமிகாது

8

Multiple Select

கண்ணகி + சிலை

1

வலிமிகும்

2

வலிமிகாது

9

Multiple Select

முழு + பாடல்

1

வலிமிகும்

2

வலிமிகாது

10

Multiple Select

என்று + கத்தினான்

1

வலிமிகும்

2

வலிமிகாது

11

Multiple Select

பாடா + பாட்டு

1

வலிமிகும்

2

வலிமிகாது

12

Multiple Select

தனியா + தாகம்

1

வலிமிகும்

2

வலிமிகாது

13

Multiple Select

அறிந்து + கொண்டார்

1

வலிமிகும்

2

வலிமிகாது

14

Multiple Select

காந்தி + சிலை

1

வலிமிகும்

2

வலிமிகாது

15

Multiple Select

புது + பாடல்

1

வலிமிகும்

2

வலிமிகாது

16

Multiple Select

எலி + காது

1

வலிமிகும்

2

வலிமிகாது

17

Multiple Select

ஓடா + குதிரை

1

வலிமிகும்

2

வலிமிகாது

தமிழ் 5

வலிமிகும் /வலிமிகா இடங்கள்

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 17

SLIDE