Search Header Logo
தமிழ்மொழி கழகம் (ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளி)

தமிழ்மொழி கழகம் (ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளி)

Assessment

Presentation

Education

4th - 6th Grade

Hard

Created by

UTAYARAJAN Moe

Used 11+ times

FREE Resource

1 Slide • 20 Questions

1

தமிழ்மொழி கழகம்

பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும். மாணவர் ஒருமுறை மட்டுமே இந்தப் புதிரை மேற்கொள்ள வேண்டும்.

Slide image

2

Multiple Choice

தமிழ் முதல் எழுத்துகள் எத்தனை?

1

முப்பது

2

பன்னிரெண்டு

3

பதினெட்டு

4

இருநூற்று நாற்பத்தேழு

3

Multiple Choice

”எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்றவர்?

1

அதிவீரராமபாண்டியர்

2

ஔவையார்

3

உலகநாதர்

4

வள்ளலார்

4

Multiple Choice

தமிழ்மறையாம் திருக்குறளின் மொத்த அதிகாரங்கள்?

1

1330

2

13

3

133

4

3

5

Multiple Choice

முக்கனிகள் என்பவை எவை?

1

மா,பலா,வாழை

2

மா,பலா,கொய்யா

3

வாழை,மா,சீத்தா

4

பலா,மா,சீத்தா

6

Multiple Choice

பாரதியாரின் இயற்பெயர் யாது?

1

சுப்பையா

2

சுப்பரமணியம்

3

சுப்ரமணியபாரதி

4

சின்னசாமி

7

Multiple Choice

இலக்கணமாகவும் இலக்கியமாகவும் திகழும் தமிழ் நூல் எது?

1

நன்நூல்

2

பத்துப்பாட்டு

3

சிலப்பதிகாரம்

4

தொல்காப்பியம்

8

Multiple Choice

இராமாயணம் எழுதியவர் யார்?

1

கம்பர்

2

வான்மிகி/வால்மிகி

3

பாரதியார்

4

இளங்கோ

9

Multiple Choice

அலமாரி என்ற சொல்லுக்குப் பகரமாக (நேரான) தமிழ்ச்சொல்?

1

நிலைப்பேழை

2

காட்சிப்பேழை

3

துணிப்பெட்டி

4

பொருட்பெட்டி

10

Multiple Choice

”ஆண்மை தவறேல்” எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

1

ஆத்திசூடி

2

நல்வழி

3

பாரதியார் புதிய ஆத்திசூடி

4

மூதுரை

11

Multiple Choice

தேவாரம் பாடிய சமயக்குரவர்கள்?

1

இருவர்

2

மூவர்

3

நால்வர்

4

ஐவர்

12

Multiple Choice

மூவேந்தர் என்பவர் யார்?

1

பல்லவர்,களப்பிரர்,சேரர்

2

பல்லவர்,சோழர்,பாண்டியர்

3

சேரர், சோழர், பாண்டியர்

13

Multiple Choice

சங்க கால ஔவையாரை போற்றியவர்?

1

குலோத்துங்கச் சோழன்

2

அதியமான் அஞ்சி

3

நெடுஞ்செழியப்பாண்டியன்

4

சேரலாதன்

14

Multiple Choice

ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?

1

25

2

30

3

33

4

32

15

Multiple Choice

நிலம், நீர், தீ, காற்று, வான் இவற்றின் குழுப்பெயர்?

1

ஐம்பொறி

2

ஐந்துலகம்

3

ஐம்பூதம்

4

ஐம்புலம்

16

Multiple Choice

மாந்தனால் முதலில் கண்டுபிடித்த உலோகம்?

1

இரும்பு

2

செம்பு

3

பொன்

4

பித்தளை

17

Multiple Choice

புத்தபெருமான் பிறந்த இடம்?

1

இந்தியா

2

சீனா

3

நேப்பாளம்

4

தமிழகம்

18

Multiple Choice

மலேசியத் தந்தை துங்கு அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு?

1

1913

2

1903

3

1963

4

1957

19

Multiple Choice

”பைந்தமிழ்” என்ற சொல்லை எவ்வாறு பிரிக்க வேண்டும்?

1

பைம் + தமிழ்

2

பசுமை + தமிழ்

3

பழமை + தமிழ்

4

பச்சை + தமிழ்

20

Multiple Choice

கீழ்க்கண்ட தொடர்களில் எது “இரட்டைக்கிளவி”?

1

பகல் இரவு

2

நட நட

3

கையும் காலும்

4

சர சர

21

Multiple Choice

பிள்ளைகள் தம் பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய உதவியாகத் திருவள்ளுவர் கூறுவது?

1

பொருள் தருதல்

2

உணவு தருதல்

3

பிறர் பாராட்ட வாழ்தல்

4

செல்வந்தராதல்

தமிழ்மொழி கழகம்

பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும். மாணவர் ஒருமுறை மட்டுமே இந்தப் புதிரை மேற்கொள்ள வேண்டும்.

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 21

SLIDE