
காலம்
Presentation
•
Other
•
2nd Grade
•
Medium
INDRA Moe
Used 1+ times
FREE Resource
7 Slides • 3 Questions
1
காலம்
ஆக்கம் : இந்திரா இராமையா
தமிழ் மொழி
ஆண்டு 2
2
காலம் 3 வகைப்படும்
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
3
இறந்த காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடந்து முடிந்துவிட்டதைக் காட்டுவது.
எடுத்துக்காட்டு
பாடினான்
நடந்தன
ஆடினர்
4
நிகழ்காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுவது.
எடுத்துக்காட்டு
பாடுகிறான்
நடக்கின்றன
கேட்கிறாள்
5
எதிர்காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடைப்பெறவிருப்பதைக் காட்டுவது.
எடுத்துக்காட்டு
நடக்கும்
கேட்பாள்
செல்லும்
6
இலக்கணம் - புத்தகத்தில் செய்யவும்.
7
வினாவிடை
​
8
Multiple Choice
இப்பொழுது நான் உணவு ______________
உண்டேன்
உண்கிறேன்
உண்டேன்
9
Multiple Choice
நாளை நான் பள்ளிக்கு ________________.
வந்தேன்
வருகிறேன்
வருவேன்
10
Multiple Choice
அம்மா நேற்று கோவிலுக்குச் ____________________
சென்றார்
செல்வாள்
செல்கிறாள்
காலம்
ஆக்கம் : இந்திரா இராமையா
தமிழ் மொழி
ஆண்டு 2
Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
20 questions
addition facts
Quiz
•
2nd Grade
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...
20 questions
Arrays/Repeated Addition
Quiz
•
2nd Grade
17 questions
Greetings and Farewells in Spanish
Quiz
•
1st - 6th Grade
30 questions
Multiplication Facts 1-12
Quiz
•
2nd - 5th Grade
17 questions
2nd Grade Graphs (Bar & Picture)
Quiz
•
2nd Grade
20 questions
Addition and Subtraction facts
Quiz
•
1st - 3rd Grade
24 questions
CKLA Domain 1 review (Fairy tales/ tall tales)
Quiz
•
2nd Grade