Search Header Logo
கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

Assessment

Presentation

Other

1st - 2nd Grade

Easy

Created by

Thanuja Subramaniam

Used 19+ times

FREE Resource

2 Slides • 6 Questions

1

கொன்றை வேந்தன்

ஆண்டு 2

Slide image

2

கொன்றை வேந்தனும் பொருளும் 



கொன்றை வேந்தன்  :  மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்


பொருள்  :  மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிறப்பைத் தரும்.

3

Multiple Select

மூத்தோர் _____________ வார்த்தை ____________

1

சொல் , அமிர்தம்

2

சிறந்த , இல்லை

4

Multiple Choice

Question image

படத்திற்கேற்ப கொன்றை வேந்தனைத் தெரிவுச் செய்க.

1

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

2

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

5

Multiple Select

மூத்தவர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது சிறப்பு.

1

சரி

2

தவறு

6

Multiple Select

மூத்தவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிரமம் ஆகும்.

1

சரி

2

தவறு

7

Multiple Select

கபிலன் தன் பெற்றோர்களின் அறிவுரையைப் பின்பற்றி இப்பொழுது சிறந்த மருத்துவராகத் திகழ்கிறார்.

1

தவறு

2

சரி

8

Multiple Choice

கொன்றை வேந்தனை இயற்றியவர் யார் ?

1

பாரதியார்

2

ஔவையார்

3

திருவள்ளுவர்

கொன்றை வேந்தன்

ஆண்டு 2

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 8

SLIDE