

Sec 2B Lesson 1
Presentation
•
World Languages
•
3rd Grade
•
Practice Problem
•
Easy
Selvanayagam SEC
Used 3+ times
FREE Resource
21 Slides • 3 Questions
1
By Selvanayagam SEC
என்ன பாடம்?
2
தகவல் தொழில்நுட்பம்
நேற்று இன்று நாளை
3
Word Cloud
அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப கருவிகள்
4
Open Ended
கைதொலைபேசியை நாம் எவற்றிற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்?
5
Open Ended
கைதொலைபேசியால் ஏற்படும் நன்மை தீமைகள்
6
கைதொலைபேசியால் ஏற்படும் நன்மை தீமைகள்
FELO AI
கொடுக்கப்பட்டுள்ள விரைவு குறியீட்டை வருடி கட்டுரை எழுதுவதற்கான குறிப்புகளைப் பெறவும். உங்களுடைய உதாரணங்களை இணைத்துக் கட்டுரை எழுதவும்.
7
மரபுத்தொடர்கள்
8
என்ன மரபுத்தொடர்?
9
மனக்கோட்டை கட்டுதல்
வெறும் கற்பனையான எண்ணங்களைக் குறிக்கிறது. அதாவது, நடக்காத ஒன்றை மனதில் நினைத்துச் சந்தோஷப்படுவதைக் குறிக்கும்.
* உதாரணம்: வேலைக்குச் செல்லாமலேயே வீடு, வாகனம் என்று பணக்கார வாழ்க்கை வாழ்வதாக மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறாள்.
10
என்ன மரபுத்தொடர்?
11
மனந்திறந்து பேசுதல்
மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசுவது. * உதாரணம்: "அவள் தன் கஷ்டங்களைதத் தன் தோழியிடம் மனம் திறந்து பேசினாள்.
12
என்ன மரபுத்தொடர்?
13
மெய்மறத்தல்
தன்னை மறந்து ஒரு செயலில் ஈடுபடுவது அல்லது ஏதோ ஒரு விஷயத்தில் மூழ்கிப் போவது. * உதாரணம்: "பாட்டு கேட்டதும் எல்லாரும் மெய்ம்மறந்து ஆடினார்கள் ."
14
என்ன மரபுத்தொடர்?
15
அள்ளிக்கொடுத்தல்
தாராளமாக, கணக்கில்லாமல் கொடுப்பது. * உதாரணம்: "அந்த வள்ளல் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார்."
16
என்ன மரபுத்தொடர்?
17
அள்ளியிறைத்தல்
அளவுக்கு அதிகமாக செலவு செய்வது, வீண் விரயம் செய்வது. * உதாரணம்: தன் மகள் திருமணத்திற்காக திரு மாறன் பணத்தை அள்ளி இறைத்தார்.
18
என்ன மரபுத்தொடர்?
19
இடங்கொடுத்தல்
வழி விடுவது அல்லது ஒருவருக்கு அதிக உரிமை கொடுத்து செல்லம் கொடுப்பது. * உதாரணம்: "வண்டிக்கு இடம் கொடுங்க" (வழிவிடுதல்). "அவங்க குழந்தைக்கு ரொம்ப இடம் கொடுக்குறாங்க" (செல்லம் கொடுத்தல்).
20
என்ன மரபுத்தொடர்?
21
https://wayground.com/admin/quiz/686c8b0bb32df507f49bdd10
22
இடித்துரைத்தல்
ஒருவர் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டி, கண்டித்து அறிவுரை சொல்வது. * உதாரணம்: "பெரியவர்கள் எப்போதும் நல்லதைச் செய்யச்சொல்லி தவறு செய்தால் இடித்துரைப்பார்கள் ."
23
கற்றுக்கொண்ட மரபுத்தொடர்களை மீள்பார்வை செய்யுங்கள் இப்படி
24
மரபுத்தொடர்கள் விளையாட்டை விளையாடத் தயாரா ?
By Selvanayagam SEC
என்ன பாடம்?
Show answer
Auto Play
Slide 1 / 24
SLIDE
Similar Resources on Wayground
10 questions
அறிவியல் ஆண்டு 3
Presentation
•
3rd Grade
16 questions
அறிவியல் 6
Presentation
•
4th - 6th Grade
12 questions
மனித உடல் அமைப்பு
Presentation
•
5th Grade
9 questions
மரபுத்தொடர் ஆண்டு 3
Presentation
•
3rd Grade
16 questions
P4 மூவிடப் பெயர் -வினை
Presentation
•
4th Grade
12 questions
P4 Tamil Comprehension
Presentation
•
4th Grade
21 questions
ஒலி வேறுபாடு
Presentation
•
KG
19 questions
நிலவின் கலைகள்_ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்
Presentation
•
5th Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for World Languages
17 questions
Greetings and Farewells in Spanish
Quiz
•
1st - 6th Grade
20 questions
Telling Time in Spanish
Quiz
•
3rd - 10th Grade
16 questions
El Clima / El Tiempo
Presentation
•
1st - 12th Grade
25 questions
DEFINITE AND INDEFINITE ARTICLES IN SPANISH
Quiz
•
KG - University
14 questions
Partes de la casa
Quiz
•
2nd - 5th Grade
8 questions
Grammar- Sentences and Fragments Wonders Grade 3
Quiz
•
3rd Grade