

அறிவியல் ஆண்டு 3
Presentation
•
Science
•
3rd Grade
•
Practice Problem
•
Medium
PANIMALAR Moe
Used 15+ times
FREE Resource
1 Slide • 9 Questions
1
அறிவியல் ஆண்டு 3

2
Multiple Choice
கீழ்க்காண்பனவற்றுள் எது நீரை விட குறைவான அடர்த்தி கொண்டது
எண்ணெய்
மணல்
பால்
சிறிய கல்
3
Multiple Choice
கீழ்க்காண்பனவற்றுள் எது நீரைவிட அதிக அடர்த்தி ?
கட்டுமரம்
மிதவை
மோதிரம்
பந்து
4
Multiple Choice
படம் 1 நீர் நிரப்பப்பட்ட கலனில் உள்ள முட்டையின் அமைவிடத்தைக் காட்டுகிறது.
3. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
நீர் அதிக அடர்த்தி
முட்டை குறைந்த அடர்த்தி
நீர் குறைந்த அடர்த்தி
முட்டை அதிக அடர்த்தி
5
Multiple Choice
அந்த முட்டை நீரில் மிதக்கச் செய்ய எந்தப் பொருளைச் சேர்க்க வேண்டும்.
எண்ணெய்
சீனி
தூளான மணல்
குளிர்பானம்
6
Multiple Choice
தோல் உரிக்கப்பட்ட ஆரஞ்சு ஏன் நீரில் மூழ்குகிறது
அடர்த்தி அதிகம்
அடர்த்தி குறைவு
7
Multiple Choice
எந்த திரவம் அதிக அடர்த்தி கொண்டது
எண்ணெய்
கெட்டிப் பால்
தேன்
8
Multiple Choice
மிதக்கும் பொருளை நீரில் மூழ்க வைக்க என்ன செய்ய வேண்டும்
மிதக்கும் பொருளை மூழ்கும் பொருளுடன் கட்ட வேண்டும்
மிதக்கும் பொருளை மிதக்கும் பொருளுடன் கட்ட வேண்டும்
9
Multiple Choice
மூழ்கும் பொருளை நீரில் மிதக்க வைக்க என்ன செய்ய வேண்டும்.
நீரில் உப்பு சேர்க்க வேன்டும்.
நீரில் பால் சேர்க்க வேண்டும்
10
Multiple Choice
ஏன் பனிக்கட்டி நீரில் மிதக்கிறது
நீரை விட அடர்த்தி அதிகம்
நீரை விட அடர்த்தி குறைவு
அறிவியல் ஆண்டு 3

Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Similar Resources on Wayground
6 questions
பாரம்பரிய கலைகள்
Presentation
•
9th Grade
32 questions
Science year 1
Presentation
•
KG - 3rd Grade
40 questions
புதிர்ப்போட்டி 2023
Presentation
•
1st Grade
27 questions
Family Quiz 2
Presentation
•
Professional Development
6 questions
ஒருமை பன்மை
Presentation
•
2nd - 3rd Grade
12 questions
நீரை ஈர்க்கும் ஆற்றல் ஆண்டு 1
Presentation
•
1st Grade
21 questions
தமிழ்மொழி கழகம் (ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளி)
Presentation
•
4th - 6th Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Science
10 questions
States and Properties of Matter
Interactive video
•
3rd - 5th Grade
14 questions
Soil Progress Grade 1 Review
Quiz
•
3rd Grade
10 questions
Identifying Physical and Chemical Changes
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring the Conservation of Mass in Everyday Life
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Discovering the Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
20 questions
Properties of Matter
Quiz
•
3rd Grade
20 questions
States of Matter
Quiz
•
3rd - 4th Grade