
நிலவின் கலைகள்_ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்
Presentation
•
Science
•
5th Grade
•
Hard
Krishna Manickam
Used 9+ times
FREE Resource
14 Slides • 5 Questions
1
நிலவின் கலைகள்
ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்
2
நிலவு ஒளியை வீசவில்லை.
நிலவு சூரியனின் ஒளியைத் பிரதிபலிக்கும் போது பிரகாசமாக தென்படுகிறது.
நிலவின் வடிவம் வெவ்வேறாகத் தென்படுவதன் காரணம் சூரிய ஒளி நிலவின் சில பகுதிகளில் மட்டும் தென்படுகிறது.
3
நிலவு பூமியைச் சுற்றி வருகிறது.
நிலவு முழுமையாகப் பூமியைச் சுற்றி வர 27 1/3 நாள்கள் பிடிக்கிறது.
நிலவிற்கு பூமியைச் சுற்றி வர தனி சுற்று பாதை உண்டு.
4
நிலவு பூமியைச் சுற்றி வரும் வேளையில், அதன் வெவ்வேறான வடிவங்களைப் பூமியில் இருந்து பார்க்க முடிகிறது.
நிலவின் பார்க்க முடிகின்ற பகுதிகளை நாம் "நிலவின் கலைகள்" என்கிறோம்.
பூமியிலிருந்து நாம் நிலவை பார்க்கும் போது சூரிய ஒளி படும் பகுதியே நம் கண்ணில் படுகிறது.
5
6
அமாவாசை (புது நிலவு) = 1-ஆம் நாள் முதல் 2-ஆம் நாள் வரை
7
வளர்பிறை = 3-ஆம் நாள் முதல் 5-ஆம் நாள் வரை
8
அரை நிலா = 7-ஆம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை
9
பௌர்ணமி நிலைக்கு அருகில் = 11-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை
10
பௌர்ணமி = 14-ஆம் நாள் முதல் 16-ஆம் நாள் வரை
11
பௌர்ணமி முடியப் போகும் தருணம் = 17-ஆம் நாள் முதல் 20-ஆம் நாள் வரை
12
அரை நிலா = 21-ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் வரை
13
தேய்பிறை = 25-ஆம் நாள் முதல் 28-ஆம் நாள் வரை
14
புது நிலவு
15
Multiple Choice
1. நிலவின் கலைகள் என்றால் என்ன?
குறிப்பிட்ட காலங்களில் நிலவின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றம்
குறிப்பிட்ட காலங்களில் நிலவின் அளவில் ஏற்படும் மாற்றம்
நிலவின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும்
பார்க்க முடிந்த நிலவின் வடிவங்கள்
16
Multiple Choice
2. ஒரு குறிப்பிட்ட நிலவின் கலை 14-16 நாள்களில் தோன்றுகிறது. இந்த நிலவின் கலையின் பெயர் என்ன?
புது நிலவு
பிறை நிலா
வளர்பிறை
பௌர்ணமி
17
Multiple Choice
3. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
நிலவு தன் அச்சில் சுழல்கிறது
நிலவு பூமியைச் சுற்றி வருகிறது
நிலவு ஒளியைப் பிரதிபலிக்கிறது
நிலவு தானாக ஒளி வீசுகிறது
18
Multiple Choice
4. மீனவர்கள் மதிமான நாள்காட்டியின்படி அதிக வெளிச்சமான இரவு நேரத்தில் மீன்களைப் பிடிக்கின்றனர். அவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லும் போது எந்த நிலவின் கலை பொருத்தமாக இருக்கும்?
வளர்பிறை
அமாவாசை
பௌர்ணமி
புதுநிலவு
19
Multiple Choice
5. "பிரியாவும் அவள் தோழிகளும் இரவில் வானத்தை உற்று நோக்கினர். வானத்தில் நிலவு காணப்படவில்லை". எது இந்நிகழ்வுக்கு காரணமாக இருக்கும்?
நிலவு அரை நிலாவாகக் காட்சியளிக்கும்.
அன்று அமாவாசை தினம்
நிலவு பிறை நிலாவாகக் காட்சியளிக்கும்.
அன்று பௌர்ணமி
நிலவின் கலைகள்
ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்
Show answer
Auto Play
Slide 1 / 19
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
24 questions
PBIS-HGMS Day 10
Quiz
•
6th - 8th Grade
10 questions
HCS SCI 03 Summer School Review 3
Quiz
•
3rd Grade
11 questions
Home Scope
Quiz
•
7th - 8th Grade
15 questions
HCS SCI 05 Summer School Assessment 3 Review
Quiz
•
5th Grade
35 questions
Lufkin Road Middle School Student Handbook & Policies Assessment
Quiz
•
7th Grade
18 questions
Geo 11.3 Area of Circles and Sectors
Quiz
•
9th - 11th Grade