Search Header Logo
மனித உடல் அமைப்பு

மனித உடல் அமைப்பு

Assessment

Presentation

Science

5th Grade

Practice Problem

Easy

Created by

UGESWARAN Moe

Used 43+ times

FREE Resource

1 Slide • 11 Questions

1

மனித உடல் அமைப்பு

ஆண்டு 5

திறன்: 2.3.1 -2.3.3

Slide image

2

Multiple Choice

உணவை செரிமானமாக்க போதிய உயிர்வளியைத் தருவது ___________________

1

இரத்தவோட்ட அமைப்பு

2

எலும்பு கூடு அமைப்பு

3

Multiple Choice

இரத்தவோட்ட அமைப்பு எலும்பு வளர்ச்சிக்குப் போதிய உயிர்வளியையும் _____________ தருகிறது.

1

தாதுச்சத்துக்களையும்

2

மாவுச்சத்துக்களையும்

4

Multiple Choice

___________________ வழி உடலுக்குத் தேவையான உயிர்வளி கிடைக்கிறது.

1

சுவாசித்தல்

2

செரிமானம்

5

Multiple Choice

உடலின் உருவத்திற்கு இது சட்டமாக அமைகிறது

1

இரத்தவோட்ட அமைப்பு

2

எலும்பு கூடு அமைப்பு

6

Multiple Choice

உடல் கூடு அமைப்பிற்கும் இரத்தவோட்ட அமைப்பிற்கும் உள்ள தொடர்பை எது குறிக்கிறது?

1

தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டால் மூச்சுவிட இயலாது

2

எலும்பு முறிவு ஏற்பட்டால் அப்பகுதி வீங்கி விடும்.

7

Multiple Choice

தொண்டயில் உணவு சிக்கிக் கொண்டால் மூச்சுவிட இயலாது. இது எந்த உடல் அமைப்புகளிடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது?

1

சுவாச அமைப்பிற்கும் இரத்தவோட்ட அமைப்பிற்கும்

2

சுவாச அமைப்பிற்கும் செரிமான அமைப்பிற்கும்

8

Multiple Choice

எலும்பு கூடு அமைப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன தீர்வைத் தரலாம்?

1

சுண்ணாம்புச்சத்து கொண்ட உணவுகளை உண்ணுதல்

2

கடினமாக உடற்பயிற்சி செய்தல்

9

Multiple Choice

அதிகமான இரத்தக்கசிவு எந்த அமைப்பு பாதிக்கப்பட்டதைக் குறிக்கிறது?

1

இரத்தவோட்ட அமைப்பு

2

எலும்பு கூடு அமைப்பு

10

Multiple Choice

செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டதை எப்படி அறிந்து கொள்ளலாம்?

1

மூச்சு வாங்குதல்

2

சீரணக் கோளாறு

11

Multiple Choice

முகக்கவரி அணிவதாலும், மூச்சுப்பயிற்சி செய்வதால் எந்த உடல் அமைப்பு சிறப்பாக இயங்கும்?

1

சுவாச அமைப்பு

2

எலும்பு கூடு அமைப்பு

12

Multiple Choice

இரத்தவோட்ட அமைப்பு நன்கு செயல்படாவிட்டாலும் மற்ற உடல் அமைப்புகள் சிறப்பாக இயங்கும்

1

சரி

2

தவறு

மனித உடல் அமைப்பு

ஆண்டு 5

திறன்: 2.3.1 -2.3.3

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE