Search Header Logo
P4 Tamil Comprehension

P4 Tamil Comprehension

Assessment

Presentation

World Languages

4th Grade

Practice Problem

Medium

Created by

T. MGPS

Used 22+ times

FREE Resource

5 Slides • 7 Questions

1

P4 Tamil Comprehension

By T. MGPS

2

media

அப்பாவின் பிறந்தநாள்​

media

3

media

4

Multiple Choice

அப்பா எங்கிருந்து வந்தார்?

1

வீட்டிலிருந்து

2

வேலையிலிருந்து

5

Multiple Choice

அம்மா அப்பாவுக்காக என்ன தயாரித்தார்?

1

சுவையான சாப்பாடு

2

பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்

6

media

7

Multiple Choice

சிறுவனுக்கு உணவு எப்படி இருந்தது?

1

ருசியாக

2

சுவை குறைவாக

8

Multiple Choice

சிறுவன் ஏன் குழப்பம் அடைந்தான் ?

1

அம்மா மகிழ்ச்சியாக இருந்ததால்

2

அப்பா அம்மாவைப் பாராட்டியதால்

9

media

10

Multiple Choice

சிறுமி உணவில் என்ன சேர்த்துக்கொண்டாள்?

1

கோழிக் குழம்பு

2

உப்பு

11

Multiple Choice

அப்பா ஏன் உணவை ருசித்து சாப்பிட்டார்?

1

உணவு சவையாக இருந்நநால்

2

அம்மாவின் மீது இருந்த அன்பால்

12

Multiple Choice

Question image

அம்மா என்ன செய்கிறார்?

1

உணவை சமைக்கிறார்

2

உணவை பரிமாறுகிறார்

P4 Tamil Comprehension

By T. MGPS

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE