
Tamil
Presentation
•
Other
•
4th Grade
•
Hard
SAROJINI Moe
Used 15+ times
FREE Resource
7 Slides • 0 Questions
1
by SAROJINI Moe
2
இரட்டைக் கிளவிகளும் பொருளும்
கடு கடு
பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிப்படுத்துதல்.
பள பள
கண்ணைக் கூசச் செய்யும் ஒளி.
சரசர
காய்ந்த இலை (சருகு) ஒன்றோடொன்று உரசும் போது அல்லது மிதிபடும் போது உண்டாகும் ஒலி / உரசல் சத்தம்.
3
இரட்டைக் கிளவிகளும் பொருளும்
கடு கடு
4
பளபள
5
சரசர
6
நடவடிக்கை 1
இரட்டைக்கிளவிகளைச் சரியான வாக்கியத்துடன் சேர்த்து வாசித்திடுக.
மாலதி தோட்டத்தில் நடந்தபோது _______வெனும் ஓசை கேட்டது.
அம்மா வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள் ______வென மின்னியது.
வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி _______வெனப் பேசிக் கண்டித்தார்.
பளபள கடுகடு சரசர
7
நடவடிக்கை 2:
1. பளபள -
2. கடுகடு -
3. சரசர -
by SAROJINI Moe
Show answer
Auto Play
Slide 1 / 7
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
20 questions
Inferences
Quiz
•
4th Grade
20 questions
Multiplication and Division Facts
Quiz
•
4th Grade
10 questions
3 digit by 1 digit multiplication
Quiz
•
4th Grade
15 questions
Subject/Verb agreement
Quiz
•
4th Grade
21 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade
10 questions
Subtraction with Regrouping
Quiz
•
4th Grade
8 questions
Context Clues Practice
Quiz
•
4th Grade
10 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade