Search Header Logo
Kuiz Literasi Maklumat  PSS SJKT Somasundram

Kuiz Literasi Maklumat PSS SJKT Somasundram

Assessment

Presentation

History

1st - 3rd Grade

Medium

Created by

MOHANA Moe

Used 5+ times

FREE Resource

2 Slides • 8 Questions

1

Kuiz

Literasi Maklumat

PSS SJKT Somasundram

By MOHANA Moe

media

2

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும்  இராமலிங்க அடிகளார்

ஓர் ஆன்மீகவாதி ஆவார்.

இவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.​

media

3

Multiple Choice

இவரின் இயற்பெயர் என்ன?

1

இராமன்

2

கோவிந்தசரி

3

இராமநாதன்

4

இராமலிங்கம்

4

Multiple Choice

வள்ளலார் மறைந்த ஆண்டு எது?

1

1874

2

1870

3

1873

4

1871

5

Multiple Choice

இராமலிங்க அடிகளின் தந்தை ...............................

1

முருகையா

2

சுப்பையா

3

இராமையா

6

Multiple Choice

இராமலிங்க அடிகளார் பிறந்த நாள்

1

05.10.1833

2

05.10.1823

3

05.10.1822

4

05.10.1874

7

Multiple Choice

இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் __________________ எனப்படும்.

1

தேவாரம்

2

திருவாசகம்

3

திருவருட்பா

4

திருக்குறள்

8

Multiple Choice

இவர் ____________________ .

1

பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் உடையவர்

2

பிற உயிர்களைத் துன்புறுத்தம் குணம் உடையவர்

3

எல்லா உயிர்களும் நமக்கு உறவுகள் என்ற குணம் உடையவர்

9

Multiple Choice

இராமலிங்க அடிகளார் அவர்கள் பிறந்த ஊர் எது?

1

கடலூர் மாவட்டம்

2

மருதூர்

3

கடலூர் மாவட்டத்திலுள்ள மருதூர்

4

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் 

10

Multiple Choice

பசியைப் போக்க மக்களுக்கு உணவளிக்க அறச்சாலை அமைத்தார்

1

ஆம்

2

இல்லை

Kuiz

Literasi Maklumat

PSS SJKT Somasundram

By MOHANA Moe

media

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE

Similar Resources on Wayground