
Unlocking the Wisdom of Thirukkural
Presentation
•
Education
•
1st - 5th Grade
•
Hard
Rajendran P
FREE Resource
4 Slides • 0 Questions
1
திருக்குறள்
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் உள்ள பாடல்கள் ’குறள் வெண்பா’ என்ற பா வகையைச் சார்ந்தது. முதலடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் மூன்று சொற்களும் இடம்பெற்றுள்ளது. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. 133 அதிகாரங்களும் ஓர் அதிகாரத்திற்குப் பத்துக்குறள்கள் வீதம் 1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
2
திருக்குறள்-சிறப்புகள்
,இனம்,மதம்,மொழி என்ற வேறுபாடுகளைக் களைந்து எந்நாட்டவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளதால் இந்நூலை ‘உலகப்பொதுமறை’ என்று போற்றுகின்றனர். மேலும் இந்நூலிற்கு பொய்யாமொழி,முப்பால்,உத்தரவேதம்,தெய்வநூல்,வாயுறை வாழ்த்து எனப்பல சிறப்புப்பெயர்களையும் பெற்றுள்ளது. திருவள்ளுவமாலை என்ற நூலைப்படிப்பதன்மூலம் திருக்குறளின் சிறப்புகளை மேலும் நாம் அறிந்துகொள்ளலாம்.
3
ஆசிரியர் குறிப்பு
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். பொய்யில்புலவர்,தெய்வப்புலவர்,மாதானுபங்கி,செந்நாப்போதார்,நான்முகனார்,பெருநாவலர் என்ற பல சிறப்புபெயர்கள் இவருக்கு உண்டு. இயேசு கிறிஸ்துவுக்கு முப்பத்தொரு ஆண்டுகள் முன்னதாகத்தோன்றியவர் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
4
Unlocking Thirukkural's Wisdom
திருக்குறள்
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் உள்ள பாடல்கள் ’குறள் வெண்பா’ என்ற பா வகையைச் சார்ந்தது. முதலடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் மூன்று சொற்களும் இடம்பெற்றுள்ளது. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. 133 அதிகாரங்களும் ஓர் அதிகாரத்திற்குப் பத்துக்குறள்கள் வீதம் 1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
Show answer
Auto Play
Slide 1 / 4
SLIDE
Similar Resources on Wayground
24 questions
Family Ilmuth Tajweed Quiz 3
Presentation
•
Professional Development
4 questions
திருக்குறள் ( உடுக்கை இழந்தவன்)
Presentation
•
1st - 12th Grade
19 questions
வலிமிகா இடங்கள் [அத்தனை, இத்தனை,எத்தனை/அங்கே,இங்கே,எங்கே/ ன்று,ந்து,ண்டு,ய்து] ]
Presentation
•
7th Grade
24 questions
permainan tradisional
Presentation
•
6th Grade
9 questions
maths
Presentation
•
10th Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade